பிதர்வார் (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பிதர்வார் (சட்டமன்றத் தொகுதி)(இந்தி:भितरवार विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண் : 018) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

பிதர்வார் சட்டமன்றத் தொகுதி
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்குவாலியர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகுவாலியர்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மோகன் சிங் இரத்தோர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகு

பிதர்வார் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த மோகன் சிங் இரத்தோர் இருக்கிறார்.[4][5]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

மத்தியப் பிரதேச சட்டமன்றம்
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்[6] கட்சி
1993 பாலேந்து சுக்லா இந்திய தேசிய காங்கிரசு
1998 இலக்கன் சிங் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி
2003 பிரிஜேந்திர திவாரி பாரதிய ஜனதா கட்சி
2008 இலக்கன் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2013 இலக்கன் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2018 இலக்கன் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2023 மோகன் சிங் இரத்தோர் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. http://www.mp.gov.in/en/mla
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
  3. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
  4. http://infoelections.com/infoelection/index.php/mp/2092-list-of-mla-of-madhya-pradesh-2013.html
  5. http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html
  6. "(Madhya Pradesh) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.