பித்தர்காம்
பித்தர்காம் (Bhitargaon), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் பண்டைய ஊராகும். இங்கு குப்தப் பேரரசு காலத்தில் 5ஆம் நூற்றாண்டில் செங்கல்லால் கட்டப்பட்ட அழகிய கோயில் தற்போது பாழடைந்துள்ளது.[1] [2]
பித்தர்காம் | |
---|---|
பித்தர்காம் கோயில் | |
இருப்பிடம் | கான்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஆயத்தொலைகள் | 26°12′38″N 80°16′34″E / 26.210556°N 80.276111°E |
வகை | பண்டைய இந்துக் கோயில் |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிபி ஐந்தாம் நுற்றான்டின் இறுதியில் |
கலாச்சாரம் | குப்தப் பேரரசு |
படக்காட்சிகள்
தொகு-
பித்தர்காம் கோயிலின் முன்பக்கக் காட்சி, ஆண்டு, 1875
-
செங்கல்லால் கட்டப்பட்ட இந்துக் கோயில்
-
அழகிய சிற்பங்கள் கொண்ட பித்தர்காம் கோயில், 1875
-
சிறபங்கள் கொண்ட பித்தம்காம் கோயில், 1878
-
பித்தர்காம் கோயிலின் பக்கவாட்டுக் காட்சி
மேற்கோள்கள்
தொகு
- ↑ Michell, George, The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, p. 157, 1989, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140081445
- ↑ Harle, James C. The Art and Architecture of the Indian Subcontinent (in ஆங்கிலம்). Yale University Press. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-06217-5.
வெளி இணைப்புகள்
தொகு- Bhitargaon
- Heritage and Tourism, Kanpur City Development Plan
- Brick temples [1] பரணிடப்பட்டது 2022-04-07 at the வந்தவழி இயந்திரம்