பித்தாசு

மலேசியாவில் சபா மாவட்டத்தின் தலைநகர்
(பித்தாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பித்தாசு அல்லது பித்தாஸ் என்பது (மலாய்: Pekan Pitas; ஆங்கிலம்: Pitas Town) மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவு, பித்தாசு மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். 2010-ஆம் ஆன்டு மதிப்பீட்டின்படி இங்கு 37,808 பேர் வசிக்கின்றனர். இந்த நகரம் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப் படுவதும் உண்டு.[1][2][3]

பித்தாசு நகரம்
நகரம்
சபா
பித்தாசு நகரப் படம்
பித்தாசு நகரப் படம்
Location of பித்தாசு நகரம்
நாடு Malaysia
மாநிலம் சபா
பிரிவுகூடாட் பிரிவு
மாவட்டம்பித்தாசு மாவட்டம்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்37,808

இங்கு ருங்குசு, ஓராங் சுங்காய் ஆகிய இனக் குழுமங்கள் முதன்மையாக உள்ளன. மேலும் தோம்போனுவோ (Tombonuo) வம்சாவளியைச் சேர்ந்தவர்களும்; குறைந்த எண்ணிக்கையிலான மலேசியச் சீனர்களும்; பிற இன சிறுபான்மையினரும் வாழ்கின்றனர்.

பித்தாசு நகரத்தின் புவியியல் தனிமை மற்றும் விவசாயத்திற்குப் பொருத்தமற்ற நிலங்களின் தன்மை காரணமாக, சபா மாநிலத்தில் அதிக வறுமை கொண்ட பகுதியாகக் கருதப் படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Floods: Three relief centres open in Pitas, 311 evacuated". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.
  2. "Situasi banjir di daerah Pitas kian pulih selepas dua pusat pemindahan sementara (PPS), Dewan Sekolah Kebangsaan (SK) Pekan Pitas ll dan Dewan SK Rukom ditutup". பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.
  3. "313 flood victims evacuated in Pitas". Borneo Post Online. பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தாசு&oldid=3640060" இலிருந்து மீள்விக்கப்பட்டது