பினாகோலைல் ஆல்ககால்
பினாகோலைல் ஆல்ககால் (Pinacolyl alcohol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். 3,3-டைமெத்தில்-2-பியூட்டனால் சேர்மத்தின் பொதுப்பெயர் பினாகோலைல் ஆல்ககால் ஆகும். பைன் ஆல்ககால் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஓர் ஈரிணைய ஆல்ககாலாகும். பினாகோலைல் ஆல்ககால் அட்டவணை 2 பொருள்கள் பட்டியலில் நரம்பு கடத்தி சோமன் என்ற நச்சுப்பொருளாக இடம்பெற்றுள்ளது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,3-டைமெத்தில்பியூட்டேன்-2-ஆல் | |
வேறு பெயர்கள்
3,3-டைமெத்தில்-2-பியூட்டனால்
| |
இனங்காட்டிகள் | |
464-07-3 | |
ChEMBL | ChEMBL457417 |
ChemSpider | 9650 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 10045 |
| |
பண்புகள் | |
C6H14O | |
வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
அடர்த்தி | 0.8122 கி/செ.மீ3 |
உருகுநிலை | 5.6 °C (42.1 °F; 278.8 K) |
கொதிநிலை | 120.4 °C (248.7 °F; 393.5 K) |
25 கி/லி | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–214, 8–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
புற இணைப்புகள்
தொகு- [1] IPCS INTOX Databank