பின்னயகா பௌத்தக் குடைவரை
பின்னயகா பௌத்தக் குடைவரை (Binnayaga Buddhist Caves) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில், ஜால்வார் மாவட்டடத்தில் பின்னயகா எனுமிடத்தில் அமைந்த 20 பௌததக் குடைவரைகளின் தொகுதியாகும். இக்குடைவரைகளில் தூண்களுடன் கூடிய சைத்தியம், விகாரைகள் மற்றும் தூபிகள் கொண்டது.
"[1]இது கோல்வி குகைகளிலிருந்து 8 மைல்]] தொலைவில் அமைந்துள்ளது. [2]
பின்னையகா பௌத்த குடைவரைகள் | |
---|---|
பின்னயகா பௌத்த குடைவரை | |
ஆள்கூறுகள் | 24°03′46″N 75°53′33″E / 24.062657°N 75.8925667°E |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jaipur Circle, ASI. "BUDDHIST CAVES AND PILLARS". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.
- ↑ ERNET India at IUCAA Data Center Pune in co-operation with CMU, IIIT-H, NSF, IISC Banglore and MCIT for the Govt. of India and 21 participating centers. "Some Buddhist Antiquities and Monuments of Rajasthan". Digital Library of India. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.