பின்னிய மொழி

(பின்லாந்து மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பின்னிய மொழி (சுவோமி, அல்ல சுவோமென் கியெலி) பின்லாந்தின் ஆட்சி மொழியும் சுவீடன் நாட்டில் ஒரு சிறுபான்மை மொழியாகும். பின்லாந்து மக்களின் 92% இம்மொழியைப் பேசுகின்றனர். பின் மக்களின் தாய்மொழியாகும். கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். யூரலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழி ஐரோப்பாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.

பின்னியம்
suomi
சுவோமி
உச்சரிப்பு/ˈsuo.mi/
நாடு(கள்) பின்லாந்து
 எசுத்தோனியா
இங்கிரியா
கரேலியா
 நோர்வே
 சுவீடன்
டோர்ன் பள்ளத்தாக்கு
பிராந்தியம்வடக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
சுமார் 6 மில்லியன்  (date missing)
இலத்தீன் அரிச்சுவடி (பின்னிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பின்லாந்து
 ஐரோப்பிய ஒன்றியம்
சிறுபான்மை மொழி:
சுவீடன் சுவீடனில் சில இடங்கள்[1]
கரேலியக் குடியரசு[2]
மொழி கட்டுப்பாடுபின்லாந்து மொழிகளின் ஆய்வு நிறுவனம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fi
ISO 639-2fin
ISO 639-3fin

நீலம்: ஆட்சி மொழி
பச்சை: சிறுபான்மை மொழி

மேற்கோள்கள்

தொகு
  1. Finnish is one of the Official Minority languages of Sweden
  2. О государственной поддержке карельского, вепсского и финского языков в Республике Карелия

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பின்னிய மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னிய_மொழி&oldid=3794464" இலிருந்து மீள்விக்கப்பட்டது