பியர் தெ குபர்த்தென்

தற்கால ஒலிம்பிக்கின் நிறுவனர்

பியர் தெ ஃபிரெடி, குபர்த்தென் பிரபு (Pierre de Frédy, Baron de Coubertin, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[pjɛʁ də kubɛʁtɛ̃]; 1 சனவரி 1863 – 2 செப்டம்பர் 1937) பிரெஞ்சுக் கல்வியாளரும் வரலாற்றாளரும், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நிறுவனரும் ஆவார். தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தந்தை எனப் போற்றப்படுகிறார். பிரெஞ்சு உயர்குடிக் குடும்பத்தில் பிறந்த குபர்த்தென் கல்வி, வரலாறு போன்ற பல விரிவானத் துறைகளில் பயின்று கல்வியாளராக விளங்கினார்.

பியர் தெ குபர்த்தென் பிரபு
Baron Pierre de Coubertin
Baron Pierre de Coubertin.jpg
2வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர்
பதவியில்
1896–1925
முன்னவர் டெமெட்ரியசு விகெலாசு
பின்வந்தவர் என்றி டெ பெய்லெ-லடூர்
கோடெஃரோய் டெ பிலோனே (பொறுப்பில்)
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 1, 1863(1863-01-01)
பாரிஸ், பிரான்சு
இறப்பு 2 செப்டம்பர் 1937(1937-09-02) (அகவை 74)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தேசியம் பிரெஞ்சு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்_தெ_குபர்த்தென்&oldid=3502770" இருந்து மீள்விக்கப்பட்டது