பியூட்டாகுளோர்
வேதிச் சேர்மம்
பியூட்டாகுளோர் (Butachlor) என்பது C17H26ClNO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு களைக்கொல்லியாகும். அசிட்டனிலைடு வகுப்பைச் சேர்ந்த களைக்கொல்லியென்று [3] வகைப்படுத்தப்பட்டு முளைக்கும் முன்பே பயன்படுத்தும் ஒரு களைக்கொல்லியாக[1]தேர்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பரவலாக சிறுமணிகள் வடிவில் முளைத்த பின் பயன்படுத்தும் களைக்கொல்லியாக அரிசியில் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
என்-(பியூட்டாக்சிமெத்தில்)-2-குளோரோ-என்-(2,6-டையெத்தில்பீனைல்)அசிட்டமைடு
| |
இனங்காட்டிகள் | |
23184-66-9 | |
ChEBI | CHEBI:3230 |
ChEMBL | ChEMBL1399036 |
ChemSpider | 29376 |
EC number | 245-477-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C10931 |
பப்கெம் | 31677 |
| |
UNII | 94NU90OO5K |
பண்புகள் | |
C17H26ClNO2 | |
வாய்ப்பாட்டு எடை | 311.85 g·mol−1 |
தோற்றம் | இளமஞ்சள் எண்ணெய் |
அடர்த்தி | 1.0695 கி/செ.மீ3 |
20 மி.கி/லி (20 °செல்சியசு) | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H317, H331, H400, H410 | |
P261, P264, P270, P271, P272, P273, P280, P301+312, P302+352, P304+340, P311, P321, P330, P333+313 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 100 °C (212 °F; 373 K) [2] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1740 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Merck Index, 11th Edition, 1498
- ↑ Butachlor at Sigma-Aldrich
- ↑ PPDB, பார்க்கப்பட்ட நாள் 2019-10-03.