பியூமரின் (Fumarin) என்பது C17H14O5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கூமரின் வழிப்பெறுதிச் சேர்மமான இது கூமாபியூரைல் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இரத்த உறைவு எதிர்ப்பு மருந்தான வார்ஃபரின் மருந்துக்கு இது ஓர் ஒப்புமை மருந்தாகும். எலிக்கொல்லி மருந்தாக பியூமரின் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

பியூமரின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-[1-(2-பியூரைல்)-3-ஆக்சோபியூட்டைல்]-2-ஐதராக்சி-4-குரோமெனோன்
வேறு பெயர்கள்
கூமாபியூரைல், இரட்டாபின், பியூமரைன்
இனங்காட்டிகள்
117-52-2 Y
ChemSpider 11338519 Y
EC number 204-195-5
InChI
  • InChI=1S/C17H14O5/c1-10(18)9-12(13-7-4-8-21-13)15-16(19)11-5-2-3-6-14(11)22-17(15)20/h2-8,12,19H,9H2,1H3 Y
    Key: JFIXKFSJCQNGEK-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C18599 Y
பப்கெம் 54689800
  • CC(=O)CC(c1ccco1)c2c(c3ccccc3oc2=O)O
UNII 7ELL4M4VS8 Y
பண்புகள்
C17H14O5
வாய்ப்பாட்டு எடை 298.29 கி/மோல்
அடர்த்தி 1.36 கி/செ.மீ3
உருகுநிலை 124
538 மி.கி/லி 20 °செல்சியசு
மட. P 1.6
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 214.2 °C (417.6 °F; 487.3 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sato, Shouichi (2005). "Coumarin rodenticides". Drugs and Poisons in Humans. pp. 599–608. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/3-540-27579-7_66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3540222774.
  2. Jin, Mi‐Cong; Xu, Guo‐Zhang; Ren, Yi‐Ping; Chen, Xiao‐Hong; Xu, Xiao‐Ming (2008). "Identification and determination of coumateralyl and coumafuryl in animal tissues by high‐performance liquid chromatography coupled with electrospray ionization tandem mass spectrometry". Journal of Applied Toxicology 28 (5): 621–627. doi:10.1002/jat.1313. பப்மெட்:17975848. 
  3. "Compendium of Pesticide Common Names". BCPC.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூமரின்&oldid=4151922" இலிருந்து மீள்விக்கப்பட்டது