பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு

பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு (Praseodymium orthoscandate) என்பது PrScO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் பெரோவ்சுகைட்டு கட்டமைப்பைக் கொண்ட ஓர் அருமண் ஆக்சைடுமாகும்.

பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு
Praseodymium orthoscandate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு
வேறு பெயர்கள்
  • பிரசியோடைமியம் இசுக்காண்ட்டியம் ஆக்சைடு
இனங்காட்டிகள்
60862-57-9 Y
பண்புகள்
PrScO3
தோற்றம் பச்சை நிறத் திண்மம்[1]
அடர்த்தி 5.9 கி/செ.மீ-3[2]
உருகுநிலை 2200°C[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடுடன் இசுகாண்டியம்(III) ஆக்சைடை சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]

பண்புகள் தொகு

பிரசியோடைமியம் ஆர்த்தோ இசுக்காண்டேட்டு பச்சை நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. Pnma என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுர பெரோவ்சுகைட்டு வகை படிக கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[1]

இவற்றையும் காண்க தொகு

பிரசியோடைமியம் இசுக்காண்டியம் ஆக்சிசன்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Thorsten M. Gesing, Reinhard Uecker, J.-Christian Buhl (2009), "Refinement of the crystal structure of praseodymium orthoscandate, PrScO3", Zeitschrift für Kristallographie - New Crystal Structures (in German), vol. 224, no. 3, pp. 365–366, doi:10.1524/ncrs.2009.0159, ISSN 2197-4578{{citation}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link)
  2. SpringerMaterials: PrScO3 (ScPrO3) Crystal Structure - SpringerMaterials, abgerufen am 17. August 2021