பிரசியோடைமியம் புரோமேட்டு
வேதிச் சேர்மம்
பிரசியோடைமியம் புரோமேட்டு (Praseodymium bromate) என்பது Pr(BrO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடியது. இருநீரேற்று, நான்கு நீரேற்று,[1] ஒன்பது நீரேற்றுகளாக உருவாகிறது. ஒன்பது நீரேற்று அதன் சொந்த படிக நீரில் 56.5 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும் மற்றும் 130 °செல்சியசு வெப்பநிலையில் அதன் படிக நீரை முற்றிலும் இழக்கிறது.[2] பேரியம் புரோமேட்டு மற்றும் பிரசியோடைமியம் சல்பேட்டு ஆகியவை வினை புரிவதால் பிரசியோடைமியம் புரோமேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
15162-93-3 25822-26-8 13494-86-5 | |
EC number | 239-216-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image |
பப்கெம் | 21149370 |
| |
பண்புகள் | |
Pr(BrO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 524.61 |
தோற்றம் | பச்சை நிறப் படிகங்கள் (நீரேற்று) |
உருகுநிலை | 56.5 ° செல்சியசு (ஒன்பது நீரேற்று) |
கொதிநிலை | 150 °C (சிதைவடையும்) |
56 கிராம்(0 °செல்சியசு) 92 கி(20 °செல்சியசு) | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Yakunina, G. M.; Kharzeeva, S. E.; Serebrennikov, V. V. Infrared absorption spectra of yttrium and rare earth metal bromates{{நாட்டுத் தகவல் {{{1}}} | flaglink/core | variant = | size = | name = | altlink = national rugby union team | altvar = rugby union}}. Zhurnal Neorganicheskoi Khimii, 1969. 14 (11): 2922-2924. ISSN: 0044-457X.
- ↑ Справочник химика. Vol. 2 (3-е изд., испр ed.). Л.: Химия. Редкол.: Никольский Б.П. и др. 1971.
- ↑ I. Mayer, Y. Glasner (July 1967). "Rare earth bromate hydrates" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 29 (7): 1605–1609. doi:10.1016/0022-1902(67)80203-3. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022190267802033. பார்த்த நாள்: 2020-05-29.