பிரண்டன்புர்கு வாயில்
பிரான்டென்போர்க் வாயில் (Brandenburg Gate, இடாய்ச்சு மொழி: Brandenburger Tor) என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும்.
பிரான்டென்போர்க் வாயில் | |
---|---|
Brandenburger Tor (இடாய்ச்சு மொழி) | |
பிரான்டென்போர்க் வாயில், கிழக்குப் பகுதியில் உள்ள பாரிஸ் சதுக்கத்தில் இருந்து பார்க்கப்படுகிறது | |
பொதுவான தகவல்கள் | |
வகை | நகர வாயில் |
கட்டிடக்கலை பாணி | புதுச்செவ்வியல் |
இடம் | பெர்லின் , செருமனி |
ஆள்கூற்று | 52°30′59″N 13°22′40″E / 52.5163°N 13.3777°E |
கட்டுமான ஆரம்பம் | 1788 |
நிறைவுற்றது | 1791 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கார்ல் கோதர்ட் லாங்கன்ஸ் |
இது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இரண்டாம் பிரட்ரிக் வில்லியம் அரசரினால் கட்டளையிடப்பட்டு, 1788 முதல் 1791 வரை சமாதான அடையாளமாக நிர்மானிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கு உள்ளாகி, 2000 முதல் 2002 வரையான காலப்பகுதியில் முழுவதுமாக புணரமைக்கப்பட்டது.[1]
உசாத்துணை
தொகு- ↑ "Das Brandenburger Tor" (in ஜெர்மன்). Die Stiftung Denkmalschutz Berlin. Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2011-05-14.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|trans_title=
(help); Unknown parameter|dead-url=
ignored (help)