பிரதமர் கவனிப்பு நிதி
இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES Fund) 28 மார்ச் 2020 அன்று உருவாக்கப்பட்டது. கொரோனா வைரசுத் தொற்று நோய் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் இது போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் நிவாரண உதவிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அறக்கட்டளையின் தலைவர் பிரதமர், உறுப்பினர்கள்: உள்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் நிதி அமைச்சர்கள். [1] [2] [3]
பிரதமர் கவனிப்பு நிதி | |
உருவாக்கம் | 27 மார்ச்சு 2020 |
---|---|
தலைமையகம் | பிரதமர் அலுவலகம், தலைமைச் செயலகம், புது தில்லி |
உறுப்பினர் |
|
தலைவர் (பிரதமர்) | நரேந்திர மோதி |
வலைத்தளம் | pmcares |
பிரதமர் கவனிப்பு நிதிக்கு சிறிய அளவிலான நன்கொடைகளும் ஏற்றுக்கொள்ளப்படும, குறைந்தபட்ச நன்கொடை ₹10 (13¢ US) ஆகும். [4] நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. [5] இந்த நிதியானது பேரிடர் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும். [6]
நிதி
தொகு30 சூன் வரை பெறப்படும் நிதிக்கு இந்திய வருமானவரி சட்டம் 80G பிரிவின் கீழ் வரி விலக்குக்கு அளிக்கப்படும். [7] [5] [8] [9]
பங்களிப்புகள்
தொகுஇந்தியா நிலக்கரி நிறுவனம் (₹ 220 கோடி), ஓஎன்ஜிசி ₹ 300 கோடி) [10] மேலும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய நன்கொடைகளை கொடுத்தனர். [11] [12] [13] [14][15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23]
வரவேற்பு மற்றும் கேள்விகள்
தொகுபிரதமர் கவனிப்பு நிதி என்பது பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (PMNRF) இருந்து வேறுபட்டது. [24] புதியதாக பிரதமர் கவனிப்பு நிதி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்கும்போது, இது ஏன் புதிதாக உருவாக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கேள்விகளை எழுப்பின. பிரதமர் தேசிய நிவாரண நிதி ஏன் பயன்படுத்தவில்லை, எந்தச் சட்டத்தின் கீழ் புதிய அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது? இவ்வாறு பல கேள்விகள் ஏழுப்பட்டன.
பிரதமர் கவனிப்பு நிதி உருவாக்கப்பட்டதும் பல போலியான கணக்குகள் வெளிவந்தது. தில்லி காவல்துறை ஒரு நபரை போலியான கணக்கு உருவாக்கியதற்காக வழக்கு பதிவு செய்தது. [25]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Roy, Divyanshu Dutta (ed.). "PM Modi Announces New COVID-19 Fund, Gets Rs 25 Crore From Akshay Kumar". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
- ↑ "People urged to donate generously in PM CARES fund; PM Modi says every contribution matters". newsonair.com. Archived from the original on 2020-03-29. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
- ↑ "PM Narendra Modi announces PM-CARES fund to fight coronavirus outbreak". https://www.business-standard.cm/article/current-affairs/pm-narendra-modi-announces-pm-cares-fund-to-fight-coronavirus-outbreak-120032900031_1.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "PM CARES Fund better suited to deal with coronavirus crisis, say legal experts". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-31.
- ↑ 5.0 5.1 "Donation to PM CARES Fund to be fully exempted section 80G of I-T Act". The Hindu @businessline (in ஆங்கிலம்). 31 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-04-01.
- ↑ "PM CARES Fund: All You Need to Know". DATAQUEST (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-30. பார்க்கப்பட்ட நாள் 2020-03-31.
- ↑ "Govt clarifies on company's contributions to PM CARES Fund above CSR limit". https://economictimes.indiatimes.com/news/economy/policy/govt-clarifies-on-companys-contributions-to-pm-cares-fund-above-csr-limit/articleshow/74907220.cms.
- ↑ "Ordinance issued to make PM CARES donations tax free". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ordinance-issued-to-make-pm-cares-donations-tax-free/articleshow/74923420.cms.
- ↑ "Donations to PM CARES allowed under CSR, but not to states or CMs: Corporate ministry". https://theprint.in/india/donations-to-pm-cares-allowed-under-csr-but-not-to-states-or-cms-corporate-ministry/399984/.
- ↑ "Covid-19: ONGC contributes ₹300 crore from CSR to PM CARES fund". https://www.thehindubusinessline.com/news/covid-19-ongc-contributes-300-crore-from-csr-to-pm-cares-fund/article31209599.ece.
- ↑ "Tata Group contributes INR 500 crores to PM-CARES, out of total INR 1500 crores committed for Coronavirus". https://m.republicworld.com/india-news/general-news/lets-stand-together-to-stop-coronavirus-tata-group-donates-rs-500-cr.html.
- ↑ "Azim Premji’s foundation, Wipro commit Rs 1,125 crore as India battles with coronavirus". https://www.financialexpress.com/industry/azim-premjis-foundation-wipro-commit-rs-1125-crore-as-india-battles-with-coronavirus/1916114/.
- ↑ "Covid-19: Aditya Birla Group donates Rs 500 crores in PM-CARES fund". https://www.indiatoday.in/business/story/covid-19-aditya-birla-group-donates-rs-500-crores-in-pm-cares-fund-1663117-2020-04-04.
- ↑ "Coronavirus Outbreak: Reliance Industries announces Rs 500 crore contribution to PM-CARES fund,". https://www.firstpost.com/health/coronavirus-outbreak-reliance-industries-announces-rs-500-crore-contribution-to-pm-cares-fund-8207531.html.
- ↑ "L&T donates Rs 150 crore to PM-Cares, commits to pay 160,000 contract labourers despite disruption in work". https://economictimes.indiatimes.com/industry/indl-goods/svs/engineering/lt-donates-rs-150-crore-to-pm-cares-commits-to-pay-160000-contract-labourers-despite-disruption-in-work/articleshow/74884470.cms?from=mdr.
- ↑ "Infosys Foundation commits Rs 100 crore to PM CARES Fund". https://www.techcircle.in/2020/03/31/infosys-foundation-commits-rs-100-crore-to-pm-cares-fund/.
- ↑ "Gautam Adani gives Rs 100 crore to PM Fund to fight coronavirus". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gautam-adani-gives-rs-100-crore-to-pm-fund-to-fight-coronavirus/articleshow/74876443.cms.
- ↑ "JSW Group pledges Rs 100 cr to PM-CARES Fund for Covid-19 relief efforts". https://www.business-standard.com/article/companies/jsw-group-pledges-rs-100-cr-to-pm-cares-fund-for-covid-19-relief-efforts-120032900633_1.html.
- ↑ "Vedanta doubles its contribution to Rs 201 crore to fight COVID -19". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/vedanta-doubles-its-contribution-to-rs-201-crore-to-fight-covid-19/articleshow/74952721.cms?from=mdr.
- ↑ "COVID-19: Lakshmi Mittal announces contribution of Rs 100 cr to PM CARES Fund". https://www.business-standard.com/article/pti-stories/covid-19-lakshmi-mittal-announces-contribution-of-rs-100-cr-to-pm-cares-fund-120040100011_1.html.
- ↑ "Indian companies contributing to PM-CARES Fund to fight COVID-19". www.investindia.gov.in (in ஆங்கிலம்).
- ↑ "Bharti Enterprises pledges Rs 100 crore to help government fight against COVID-19". ANI News (in ஆங்கிலம்).
- ↑ "DMart's Damani donates Rs 100 cr to PM's Covid-19 relief fund". Economic Times (in ஆங்கிலம்). Archived from the original on 2020-04-13. பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
- ↑ "PM National Relief Fund | Prime Minister of India". www.pmindia.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-06.
- ↑ Ojha, Arvind (30 March 2020). "Delhi Police books fraudsters for making fake SBI account of PM's Covid-19 Relief Fund". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-30.