பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - ஊவா மாகாணம், இலங்கை

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேசச் செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன.

Divisional Secretariats of Sri Lanka
Divisional Secretariats of Sri Lanka

ஊவா மாகாணத்தில் 26 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 15 பிரிவுகள் பதுளை மாவட்டத்திலும், 11 பிரிவுகள் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளன.[1]

பதுளை மாவட்டம் தொகு

மொனராகலை மாவட்டம் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "Divisions of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.