பிரபாஸ் சீனு
பிரபாஸ் சீனு என்பவர் தெலுங்குத் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.[1][2][3][4]
பிரபாஸ் சீனு | |
---|---|
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004– தற்போது |
சீனுவின் தன்னுடய பெயருடன் நடிகர் பிரபாஸ் பெயரையும் இணைத்து பிரபாஸ் சீனு என கூறிக்கொண்டார். திரைப்படக் கல்லூரியில் தொடங்கிய இவர்கள் நட்பு திரையுலகிலும் தொடர்கிறது. [5] நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு அதில் எதிர்மறை நடிகராகவும் நடித்தார்.[6]
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
தொகுஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
- வர்சம் (2004)
- விக்ரமகுடு (2006)
- டார்லிங் (2010)
- மிஸ்டர். பர்பெஃக்ட் (2011)
- நூலாகும் நேனா (2012)
- நந்தீஸ்வருடு (2012)
- கம்பர் சிங் (2012)
- ஆனந்தம் ஆனந்தமே... (2013)
- சேடோ
- கீத கோவிந்தம் (திரைப்படம்) (2018)
ஆதாரங்கள்
தொகு- ↑ "Telugu Movie Actor Prabhas Sreenu". www.nettv4u.com.
- ↑ "Pic talk: Pawan with Prabhas Sreenus' daughter on Sardaar Gabbar Singh sets". The Hans India.
- ↑ "Prabhas Srinu interview about Express Raja - Telugu cinema news". www.idlebrain.com.
- ↑ "Comedians Prabhas Sreenu and Pruthvi to appear on a game show". The Times of India.
- ↑ "I can act for 25 Rupees too : Prabhas Sreenu - 123telugu.com". www.123telugu.com.
- ↑ Chowdhary, Y. Sunita (2 June 2012). "Comic villainy worked". The Hindu.