விக்ரமகுடு
2006 இந்தியத் தெலுங்கு மொழி அதிரடித் திரைப்படம்
விக்ரமகுடு 2006ல் வெளிவந்த ஆந்திர திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இராஜமௌலி. இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரவி தேஜா, அனுசுக்கா செட்டி (நடிகை) ஆகியோர் நடித்திருந்தனர். அத்தோடு இத்திரைப்படத்திற்கு கீரவாணி எனும் இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார்.
விக்ரமகுடு | |
---|---|
இயக்கம் | இராஜமௌலி |
தயாரிப்பு | எம். எல். குமார் சௌத்ரி |
கதை | இராஜமௌலி கே. வி. விஜயேந்திர பிரசாத் எம். ரத்னம் |
இசை | கீரவாணி (இசையமைப்பாளர்) |
நடிப்பு | ரவி தேஜா அனுசுக்கா செட்டி (நடிகை) பிரம்மானந்தம் அஜய் (நடிகர்) சோதிகா |
ஒளிப்பதிவு | சர்வேஷ் முரளி |
படத்தொகுப்பு | கோத்தகிரி வேங்கடேசு ராஜ் |
விநியோகம் | சிறீ கீர்த்தி கிரியேசன்ஸ் |
வெளியீடு | 23 சூன் 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹100 மில்லியன் (US$1.3 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹600 மில்லியன் (US$7.5 மில்லியன்)[1] |
இத்திரைப்படம் தமிழில் சிறுத்தை (திரைப்படம்)' என வெளிவந்தது.
நடிகர்கள்
தொகு- ரவி தேஜா - அத்ளி சத்ரி பாபு - விக்ரம் சிங் ராத்தோட்
- அனுசுக்கா செட்டி (நடிகை) - நீராஜ கௌதமி
- பிரம்மானந்தம் -
- சோதிகா - திருமதி ராத்தோட்
- வினீத் குமார்
- அஜய்
- ராஜீவ் கனகாலா
- ருத்திகா
- அமித் குமார்
- ரகு பாபு
- ஜெய பிரகாசு ரெட்டி
- பேபி நேகா
- பிரகாஷ் ராஜ்
- மேக்னா நாயுடு
இவற்றையும் காண்க
தொகுஆதாரம்
தொகு- ↑ 1.0 1.1 "A few hits and many flops". The Hindu (Chennai, India). 29 December 2006 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070103213349/http://www.hindu.com/fr/2006/12/29/stories/2006122901630100.htm.