கே. வி. விஜயேந்திர பிரசாத்
இந்திய திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர்
கே. வி. விஜயேந்திர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவருடைய படைப்புகள் தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இவர் 2011 ல் இயக்கிய ராஜண்ணா திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருது கிடைத்தது.[1]
கே. வி. விஜயேந்திர பிரசாத் | |
---|---|
பிறப்பு | கொடுரி வெங்கட விஜயேந்திர பிரசாத் கொவ்வூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இனம் | தெலுங்கர் |
பணி | எழுத்தாளர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–தற்போது |
பிள்ளைகள் | இராஜமௌலி எஸ். எஸ். காஞ்சி |
திரைப்படங்கள்
தொகு- இயக்குநர்
- கபீர் (2016) (திரைக்கதை எழுத்தாளராகவும்)
- இராஜண்ணா (2011) (திரைக்கதை எழுத்தாளராகவும்)
- சிறீ கிருஷ்ணா (2006)
- அர்தங்கி (1996)
- திரைக்கதை எழுத்தாளர்
- பாகுபலி:முடிவு (2017)
- ஜாக்குவார் (2016) (கன்னடம், தெலுங்கு)
- பஜ்ரங்கி பாய்ஜான் (2015) (இந்தி)
- பாகுபலி (திரைப்படம்) (2015)
- நான் ஈ (திரைப்படம்) (2012)
- மாவீரன் (2011 திரைப்படம்) (2009)
- மித்ருடு (2009)
- யமதொங்கா (2007)
- விக்ரமகுடு (2006)
- பாண்டு ரங்கா விட்டலா (2006) (கன்னடம்)
- சத்ரபதி (2005)
- நா அல்லுடு (2005)
- விஜயேந்திர வர்மா (2004)
- சே (2004)
- சிம்ஹாட்ரி (2003)
- சமரசிம்ஹ ரெட்டி (1999)
- ராணா (1998)
- அப்பாஜி (1996) (கன்னடம்)
- கரண புல்லோடு (1995)
- பெங்களூரு குடும்பம் (1994)
- பாபிலி சிம்ஹம் (1994)
- ஜானகி ராமுடு (1988)
ஆதாரங்கள்
தொகு- ↑ Small wonder – The Hindu. Thehindu.com (1 January 2012). Retrieved on 2015-10-31.