யமதொங்கா 2007ல் வெளிந்த தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இராஜமௌலி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோகன் பாபு, ஜூனியர் என்டிஆர், பிரியாமணி ஆகியோர் நடித்திருந்தனர்

யமதொங்கா
இயக்கம்இராஜமௌலி
தயாரிப்புஊர்மிளா கங்கராஜூ
பி. சிரஞ்சீவி
கதைகே. வி. விஜயேந்திர பிரசாத்
இசைஎம். எம். கீரவாணி
நடிப்புஜூனியர் என்டிஆர்
மோகன் பாபு
பிரியாமணி
மம்தா மோகன்தாஸ்
குஷ்பூ
ஒளிப்பதிவுகே. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புகோத்தகிரி வெங்கடேஷ்வ ராவ்
வெளியீடுஆகத்து 15, 2007 (2007-08-15)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு26 கோடி (US$3.3 மில்லியன்).
மொத்த வருவாய்31 கோடி (US$3.9 மில்லியன்)[1]

கதாப்பாத்திரம்

தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. "Top Ten Telugu Films of the year". Sify.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமதொங்கா&oldid=4117198" இலிருந்து மீள்விக்கப்பட்டது