ரகுபாபு
ரகு பாபு என்பவர் தெலுங்கு நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை நடிகராக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார்.
ரகுபாபு | |
---|---|
2019 இல் | |
பிறப்பு | யர்ரா ரகு 10 அக்டோபர் 1964 ரவிநுதலா, பிரகாசம், ஆந்திரா, இந்தியா |
பெற்றோர் | கிரிபாபு |
இவர் பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான கிரி பாபுவின் மூத்த மகன் ஆவார்.[1][2] இவரது சொந்த ஊர் ரவிநுதலா ஆகும். இவர் 1988 இல் திருமணம் செய்து கொண்டார்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Raghu Babu chitchat – Telugu Cinema actor". idlebrain.com. Archived from the original on 14 May 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
- ↑ "An interview with Raghu Babu". Archived from the original on 16 August 2007.