கிரிபாபு

இந்திய நடிகர்
(கிரி பாபு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிரி பாபு (Giri Babu) என்று பிரபலமாக அறியப்படும் எர்ர சேசகிரி ராவ் என்பவர் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார், இவர் முதன்மையாக தெலுங்கு படங்களில் இயங்கி வருகிறார்.[2] இவரது மகன் ரகு பாபுவும் ஒரு குறிப்பிடத்தக்க நடிகர்-இயக்குனர் ஆவார்.

கிரிபாபு
பிறப்புஎர்ர சேசகிரி ராவ்
8 சூன் 1943 (1943-06-08) (அகவை 81)[1]
இந்தியா, ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், ரவினுதலா
உறவினர்கள்ரகுபாபு (மகன்)
போஸ்பாபு (மகன்)

திரைப்படவியல்

தொகு

இயக்குநர்

தொகு
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
1974 சந்தணா நாயகனாக ரங்கநாத்
1985 ரணரங்கம்
1990 இந்திரஜித் இவரது இரண்டாவது மகன் போஸ் பாபு நடித்தார்
2008 நீ சுகமே நா கோருத்துன்னா மேலும் தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

தொகு
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
1974 சந்தனா
1978 சிம்ஹா கர்ஜனா
1984 மேருப்பு டாடி
2008 நீ சுகமே நா கோருத்துன்னா இயக்குனரும் கூட

 

குறிப்புகள்

தொகு
  1. "Telugu Movie Actor Giri Babu". nettv4u (in ஆங்கிலம்). Nettv4u. Archived from the original on 25 April 2018. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
  2. Varma, P. Sujatha (5 February 2017). "Giri Babu: Man with many hats". The Hindu (in Indian English). Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிபாபு&oldid=3755985" இலிருந்து மீள்விக்கப்பட்டது