கிரிபாபு
இந்திய நடிகர்
கிரி பாபு (Giri Babu) என்று பிரபலமாக அறியப்படும் எர்ர சேசகிரி ராவ் என்பவர் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார், இவர் முதன்மையாக தெலுங்கு படங்களில் இயங்கி வருகிறார்.[2] இவரது மகன் ரகு பாபுவும் ஒரு குறிப்பிடத்தக்க நடிகர்-இயக்குநர் ஆவார்.
கிரிபாபு | |
---|---|
பிறப்பு | எர்ர சேசகிரி ராவ் 8 சூன் 1943[1] இந்தியா, ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், ரவினுதலா |
உறவினர்கள் | ரகுபாபு (மகன்) போஸ்பாபு (மகன்) |
திரைப்படவியல்
தொகுஇயக்குநர்
தொகுஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
1974 | சந்தணா | நாயகனாக ரங்கநாத் |
1985 | ரணரங்கம் | |
1990 | இந்திரஜித் | இவரது இரண்டாவது மகன் போஸ் பாபு நடித்தார் |
2008 | நீ சுகமே நா கோருத்துன்னா | மேலும் தயாரிப்பாளர் |
தயாரிப்பாளர்
தொகுஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
1974 | சந்தனா | |
1978 | சிம்ஹா கர்ஜனா | |
1984 | மேருப்பு டாடி | |
2008 | நீ சுகமே நா கோருத்துன்னா | இயக்குநரும் கூட |
குறிப்புகள்
தொகு- ↑ "Telugu Movie Actor Giri Babu". nettv4u (in ஆங்கிலம்). Nettv4u. Archived from the original on 25 April 2018. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
- ↑ Varma, P. Sujatha (5 February 2017). "Giri Babu: Man with many hats". The Hindu (in Indian English). Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.