மாவீரன் (2011 திரைப்படம்)

2009ல் வெளியான தமிழ்த் திரைப்படம்

மாவீரன் (Maaveeran, தெலுங்கு: మగధీర, மலையாளம்: മഗധീര) என்பது 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படமானது தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் வெளிவந்தது.[2]

மாவீரன்
மாவீரன்
இயக்கம்இராஜமௌலி
தயாரிப்புஅல்லு அரவிந்து
திரைக்கதைஇராஜமௌலி
எம். இரத்தினம்
இசைஎம். எம். கீரவாணி
நடிப்புராம் சரண்
காசல் அகர்வால்
சிறீகரி
சரத்து பாபு
தேவு கில்
ஒளிப்பதிவுகே. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புகொட்டகிரி வெங்கட்டேசுர இராவு
விநியோகம்கீதா ஆர்ட்சு
வெளியீடுமே 27, 2011 (2011-05-27)
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஇந்தியா
ஆக்கச்செலவு40 கோடி (ஐஅ$4.6 மில்லியன்)
மொத்த வருவாய்8 கோடி (ஐஅ$9,20,000)
(தமிழ்)
80 கோடி (ஐஅ$9.2 மில்லியன்)
(தெலுங்கு)

இந்தத் திரைப்படம் எசு. எசு. இராஜமௌலியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் இராம் சரண் தேசாவை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[3]

வேறு மொழிகளில்

தொகு

இத்திரைப்படம் முதன்முதலில் தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் சூலை 31, 2009இல் வெளியாகியது. பின்னர், மலையாளத்தில் தீரா-த வாரியர் என்ற பெயரில் வெளியானது.

நடிகர்கள்

தொகு
நடிகர் கதைமாந்தர்
இராம் சரண் தேசா இராச பார்த்திபன்/அர்சா
காசல் அகர்வால் மித்ராவிந்தா/இந்து
தேவு கில் இரனதேவு பில்லா/இரகுபீர்
சிறீகரி சேர் கான்/சாலமன்
சரத்து பாபு மகாராசா விக்ரம் சிங்கு
சுனில் அர்சாவின் நண்பன்
பிரமானந்தம்
சூர்யா பூப்பதி வர்மா
ஏமா
இராவு இரமேசு அக்கோர
சுப்பாரய்யா சர்மா குருதேவுலு
சிரஞ்சீவி சிறப்புத் தோற்றம்
முமைத்து கான் இரேசுமா
கிம் சர்மா அம்சா

[4]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்திருந்தார்.

மாவீரன்
பாடல்
எம். எம். கீரவாணி
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக்கு
ஆதித்யா மியூசிக்கு (மகதீரா)
மனோரமா மியூசிக்கு (தீரா த வாரியர்)
இசைத் தயாரிப்பாளர்எம். எம். கீரவாணி
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 பொன்னான கோழிப் பொண்ணு இரஞ்சித்து, சானகி ஐயர் வாலி
2 வண்டினத்தைச் சும்மாச் சும்மா ஆர். செயதேவு, சானகி ஐயர் வாலி
3 ஆசை ஆசை ஆர். செயதேவு, சானகி ஐயர் வாலி
4 பிடிச்சிருக்கு ஆர். செயதேவு, சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்
5 பேசவே பேசாத மாணிக்க விநாயகம், ஆர். செயதேவு, சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்
6 கதை கதை கதை கதை ஆர். செயதேவு, சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்
7 வந்தானே சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்
8 வீரா சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்
9 உன்னைச் சேர்ந்திடவே ஆர். செயதேவு, சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்

[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot". Archived from the original on 2012-05-08. Retrieved 2012-05-08.
  2. "மாவீரன் (மாவீரன்)". Archived from the original on 2016-03-04. Retrieved 2012-05-08.
  3. மாவீரன் நடிகர்களும் பணிக்குழுவும் (ஆங்கில மொழியில்)
  4. மாவீரன் (2009) (ஆங்கில மொழியில்)
  5. மாவீரன் (2011) (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவீரன்_(2011_திரைப்படம்)&oldid=3621094" இலிருந்து மீள்விக்கப்பட்டது