பிரமரகம்
பிரமரகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து எட்டாவது கரணமாகும். திரிக பாதத்தால் வளைந்து நின்று,இடது கையை அஞ்சிதமாக அமைத்து வலதுகையைச் சதுரமாக வைத்து நின்று ஆடுவது பிரமரகம் திரிகம்-வளைந்த காலைத் தூக்கி ஊன்றிய காலைச் சிறிது மடக்கி முழந்தாள்கள் ஸ்வஸ்திகம் போல அமையும்படி வைத்து நிற்பதாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |