பிரவீன் குமார் (தில்லி அரசியல்வாதி)
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பிரவீன் குமார் (Praveen Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1984 ஆம் ஆன்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான இவர் தில்லியின் சங்புரா (சட்டமன்றத் தொகுதி) பிரதிநிதியும் ஆவார்.[1][2] தெற்கு தில்லி மாநகராட்சியின் கீழ் வரும் சங்புரா என்பது தெற்கு தில்லி மண்டலம் மற்றும் தில்லியின் தென்கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய சனதா கட்சியின் தலைவர் மணீந்தர் சிங் தீர் என்பவரை பிரவீன் குமார் தோற்கடித்தார்.[3] தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக பிரவீன் குமார் இருந்தார்.[4]
பிரவீன் குமார் | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 2015 | |
முன்னையவர் | அணில் குமார் சர்மா |
தொகுதி | சங்புரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 திசம்பர் 1984 போபால் |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
பெற்றோர் | பி.என். தேசுமுக்கு |
முன்னாள் கல்லூரி | இளம் அறிவியல் முதுகலை வணிக மேலாண்மை |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Election result". Election commission of India இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227005206/http://eciresults.nic.in/StatewiseU05.htm. பார்த்த நாள்: 10 February 2015.
- ↑ "Praveen Kumar". Delhi Assembly. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
- ↑ "Delhi Election Results 2020: AAP gets another seat, Praveen Kumar wins from Jangpura". Hindustan Times (in ஆங்கிலம்). Hindustan Times. 11 February 2020. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
- ↑ "AAP MLA Praveen Kumar looks to win three-horse poll race this year". The New Indian Express. https://www.newindianexpress.com/cities/delhi/2020/feb/01/aap-mla-praveen-kumar-looks-to-win-three-horse-poll-race-this-year-2097489.html.