புருசிய இராச்சியம்

(பிரஷ்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புருசிய இராச்சியம் (Kingdom of Prussia, இடாய்ச்சு: Königreich Preußen) என்பது 1701 முதல் 1918 வரை ஜெர்மனியில் இருந்த இராச்சியம் ஆகும். இது 1871 முதல் ஜெர்மன் பேரரசின் முதன்மை நாடாகவும் அப்பேரரசின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொண்டதாகவும் இருந்தது.

புருசிய இராச்சியம்
Kingdom of Prussia
Königreich Preußen
1701–1918
கொடி of புருசியாவின்
கொடி
நாட்டுப்பண்: Preußenlied
பிரஷ்யப் பாடல்
புருசிய இராச்சியம் அதன் உச்சக் கட்டத்தில், ஜெர்மன் பேரரசு உருவான காலத்தில், 1871
புருசிய இராச்சியம் அதன் உச்சக் கட்டத்தில், ஜெர்மன் பேரரசு உருவான காலத்தில், 1871
தலைநகரம்பேர்லின்
ஆட்சி மொழி(கள்)ஜெர்மன்
அரசாங்கம்முடியாட்சி
• 1701 — 1713
பிரெடெரிக் I (முதலாவது)
• 1888 — 1918
வில்லியம் II (கடைசி)
தலைமை அமைச்சர்1 
• 1848
அடொல்ஃப் ஹைரிக் வொன் ஆர்னிம்-பொய்ட்சன்பூர்க் (முதலாவது)
• 1918
பாடனின் இளவரசர் மாக்சிமிலியன் (கடைசி)
வரலாறு 
• தொடக்கம்
சனவரி 18 1701
• பிரெஞ்சு ஆதிக்கம்
அக்டோபர் 14
• மறுசீரமைப்பு
ஜூன் 9
• அரசியலமைப்பு முடியாட்சி
டிசம்பர் 5
ஜனவரி 18
நவம்பர் 9 1918
பரப்பு
1910 [1]348,779.87 km2 (134,664.66 sq mi)
மக்கள் தொகை
• 1816 [2]
10349031
• 1871 [2]
24689000
• 1910 [1]
34472509
நாணயம்ரெய்ஷ்தாலர்(1750 வரை)
பிரஷ்ய தாலர் (1750-1857)
வேரைன்ஸ்தாலர் (1857-1871)
கோல்ட்மார்க்(1871-1914) பேப்பியர்மார்க்(1914 முதல்)
முந்தையது
பின்னையது
Coat of arms of Brandenburg பிரண்டன்பேர்க்-புருசியா
புருசிய சுயாதீன மாநிலம் (1918-1933)
1 (1867-1918) காலப்பகுதியில் பிரஷ்யாவின் தலைமை அமைச்சரே ஜெர்மனியின் அதிபராகவும் (Chancellor) இருந்தார்.
Expansion of Prussia 1807-1871

மேற்கோள்கள்

தொகு
  1. "German Empire: administrative subdivision and municipalities, 1900 to 1910" (in German). பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 "Königreich Preußen (1701-1918)" (in German). பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசிய_இராச்சியம்&oldid=3796709" இலிருந்து மீள்விக்கப்பட்டது