பிரஸர்ப்பிதகம்
பிரஸர்ப்பிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1]இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து எட்டவாது கரணமாகும். ஹம்ச பட்சமாகவும், லதா ஹஸ்தமாகிய நிருத்த ஹஸ்தமாகவும்,கைகளை அமைத்து,வளைந்த கைக்கு எதிராகவுள்ள காலால் மெதுமெதுவாக பூமியைத் தட்டிக் கொண்டு நடந்து வருவது பிரஸர்ப்பிதகமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |