பிராசாதப்ர கோ

பிராசாதப்ர கோ அல்லது பிரெயா கோ (Preah Ko, கெமர்: ប្រាសាទព្រះគោ, புனிதமான காளை) என்பது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் இந்திரவர்மனால் எழுப்பப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும். இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பினையும் பிரெயா கோ என்ற வகுப்புக்குள்ளேயே கட்டிட வல்லுனர்கள் வகைப்படுத்துகின்றார்கள்.

பிராசாதப்ர கோ
பிராசாதப்ர கோ is located in கம்போடியா
பிராசாதப்ர கோ
பிராசாதப்ர கோ
Location in Cambodia
ஆள்கூறுகள்:13°20′38″N 103°58′22″E / 13.34389°N 103.97278°E / 13.34389; 103.97278
பெயர்
பெயர்:பிரேயா கோ
அமைவிடம்
நாடு:கம்போடியா
அமைவு:அரிகராலயா, ரோலசு
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கெமர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கிபி 879
அமைத்தவர்:முதலாம் இந்திரவர்மன்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராசாதப்ர_கோ&oldid=2255712" இலிருந்து மீள்விக்கப்பட்டது