பிரிடின்-4-கார்பாக்சமைடு

பிரிடின்-4-கார்பாக்சமைடு (Pyridine-4-carboxamide) C6H6N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோநிக்கோட்டினமைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நிக்கோட்டினமைடு சேர்மத்தின் சமபகுதியான இச்சேர்மத்தில் கார்பாக்சமைடு குழு 3-ஆம் நிலையில் இணைந்துள்ளது. [1]

பிரிடின்-4-கார்பாக்சமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐசோநிக்கோட்டினமைடு
வேறு பெயர்கள்
ஐசோநிக்கோட்டினமைடு
இனங்காட்டிகள்
1453-82-3 Y
ChEBI CHEBI:6031 N
ChemSpider 14346 N
InChI
  • InChI=1S/C6H6N2O/c7-6(9)5-1-3-8-4-2-5/h1-4H,(H2,7,9) N
    Key: VFQXVTODMYMSMJ-UHFFFAOYSA-N N
  • InChI=1/C6H6N2O/c7-6(9)5-1-3-8-4-2-5/h1-4H,(H2,7,9)
    Key: VFQXVTODMYMSMJ-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15074
  • c1cnccc1C(=O)N
UNII 4H3BH6YX9Q Y
பண்புகள்
C6H6N2O
வாய்ப்பாட்டு எடை 122.13 g·mol−1
உருகுநிலை 155–157 °C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஒரு லிட்டருக்கு 191 கிராம் என்ற அளவில் ஐசோநிக்கோட்டினமைடு தண்ணீரில் கரைகிறது. எத்தனால், டைமெத்தில் சல்பாக்சைடு, மெத்தனால், குளோரோஃபார்ம், குளோரோஃபார்ம் மெத்தனால் கலவை லிட்டருக்கு 10 மி.கி என்ற அளவில் ஈராக்சேன் போன்ற கரைப்பான்களிலும் இது கரைகிறது. பாதுகாப்பான ஒரு வேதிப்பொருளான இச்சேர்மம் சடப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. [2]

எந்த சேர்மத்தில் அமைடு நைட்ரசன் மற்றொரு அமைடு நைட்ரசனுடன் இணைக்கப்பட்டு பின்னர் இரட்டைப் பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளதோ அச்சேர்மத்தை ஐசோநிக்கோட்டினாயில் ஐதரசோன்கள் என்பர். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. PubChem. "Isonicotinamide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  2. "Isonicotinamide | C6H6N2O | ChemSpider". www.chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  3. "isonicotinamide (CHEBI:6031)". www.ebi.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிடின்-4-கார்பாக்சமைடு&oldid=3105116" இலிருந்து மீள்விக்கப்பட்டது