பிரிடிலியா குர்சி

பிரிடிலியா குர்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. kurzii
இருசொற் பெயரீடு
Bridelia kurzii
Hook. F.

 

பிரிடிலியா குர்சி (தாவர வகைப்பாட்டியல்: Bridelia kurzii) என்ற சிற்றினத் தாவரம், ஃபைலந்தேயேசியே (Phyllanthaceae) குடும்பத்தில் உள்ள ஒரு தாவர இனம். இது இந்தியாவில் குறிப்பிட்ட பகுதியில் வாழும் தாவரம். இது முதலில் 1834 இல் யோசேப்பு தெக்கைனிசுனே வால் கண்டறிந்து விளக்கப்பட்டது.[1]இந்தியாவில் இவ்வினம் அச்சுறுத்தப்பட்ட அல்லது அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்கள் பற்றிய பதிவுகளை கொண்டதாக முன்பு நினைக்கப்பட்டது.

பிரிடிலியா குர்சி 1998 வரையில் அழிவாய்ப்புள்ள தாவரமாகக் கருதப்பட்டது. அபோது இது நிகோபர் தீவுகளையும், அந்தமான் தீவுகளையும் தாயகமாகக் கொண்டதாக கருதப்பட்டது.[2] 2023 பிப்ரவரியில், இது பிரிடிலா ஓவேட்டா இனத்தின் இணைபெயராக கொள்வதால் பின்னது பரவலான பகுதிகளில் வாழ்கிறது[3]

பரவல்

தொகு

பிரிடிலா ஓவேட்டா (Bridelia ovata) அந்தமான் திவுகள், கம்போடியா, ஜாவா, சுந்தா தீவின் சில பகுதிகள், மலேசியா, மியன்மார், சுமத்திரா, தாய்லாந்து, [வியட்நாம்]] ஆகியத் தாயகப் பகுதிகளைக் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bridelia ovata Decne.", The International Plant Names Index, பார்க்கப்பட்ட நாள் 2023-02-03
  2. World Conservation Monitoring Centre (1998). "Bridelia kurzii". IUCN Red List of Threatened Species 1998: e.T33494A9782819. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T33494A9782819.en. https://www.iucnredlist.org/species/33494/9782819. பார்த்த நாள்: 2023-02-03. 
  3. 3.0 3.1 "Bridelia ovata Decne.", Plants of the World Online, Royal Botanic Gardens, Kew, பார்க்கப்பட்ட நாள் 2023-02-03
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிடிலியா_குர்சி&oldid=3932765" இலிருந்து மீள்விக்கப்பட்டது