பிரிட்டோ ஆறு

பிரிட்டோ ஆறு (Rio Brito), நடு அமெரிக்க நாடான நிக்கராகுவாவின் தென்மேற்கில் பாய்ந்து பசிபிக் பெருங்கடலில் கலக்கிறது. நிக்கராகுவா கால்வாய் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆறும் நிக்கராகுவா ஏரியும் பயன்படுத்தப்பட உள்ளது.[1]

பசிபிக் பெருங்கடலில் கலக்கும் பிரிட்டோ ஆற்றிலிருந்து, நிக்கராகுவா ஏரி வழியாக கரிபியக் கடல் வரை வெட்டப்படும் நிக்கராகுவா கால்வாய் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (நீலக் கோடு)

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்டோ_ஆறு&oldid=4175621" இலிருந்து மீள்விக்கப்பட்டது