பிரிதிவி வீர விக்ரம் ஷா

பிரிதிவி வீர விக்ரம் ஷா (Prithvi Bir Bikram Shah) (நேபாளி: पृथ्वी बीर विक्रम शाह) (18 ஆகஸ்டு 1875 – 11 டிசம்பர் 1911), நேபாள இராச்சியத்தை 1881 முதல் 1911 முடிய ஆட்சி செய்தவர். இவரது ஆட்சிக் காலத்தில் நேபாள இராச்சியத்தில் தானியங்கி மோட்டார் வாகனங்கள், நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள் மற்றும் பொதுச் சுகாதர முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரிதிவி வீர விக்ரம் ஷா
நேபாள மன்னர்
Prithvi Bir Bikram Shah.jpg
ஆட்சி17 மே 1881 – 11 டிசம்பர் 1911
முடிசூட்டு விழா1 டிசம்பர் 1881[1]
முன்னிருந்தவர்சுரேந்திர விக்ரம் ஷா
பின்வந்தவர்திரிபுவன் வீர விக்ரம் ஷா
துணைவர்ராமன் இராச்சிய லெட்சுமி தேவி
திவ்யேஷ்வரி லெட்சுமி தேவி
கீர்த்தி ராஜ்ஜிய லெட்சு தேவி
துர்கா இராச்சிய லெட்சுமி தேவி
வாரிசு(கள்)இளவரசு லெட்சுமி
இளவரசி தாரா
இளவரசி சுமன்
திரிபுவன் வீர விக்ரம் ஷா
Dynastyஷா வம்சம்
தந்தைதிரிலோக்கிய வீர விக்ரம் ஷா
தாய்லலிதா ராஜேஸ்வரி ராஜ்ஜிய லெட்சுமி தேவி
பிறப்பு18 ஆகஸ்டு 1875
காத்மாண்டு, நேபாளம்
இறப்பு11 டிசம்பர் 1911 (அகவை, 36) (நஞ்சூட்டிக் கொல்லப்படுதல்)
காத்மாண்டு, நேபாளம்
சமயம்இந்து சமயம்

மன்னர் பிரிதிவியின் மூத்த இளவரசி லெட்சுமியை ராணா வம்சத்தின் தலைமைப் படைத்தலைவர் கைசர் சாம்செர் ஜங் பகதூர் ராணாவிற்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.[2]

11 டிசம்பர் 1911ல் மன்னர் பிரிதிவி வீர விக்ரம் ஷா காலமான போது, இளவரசர் திரிபுவன் வீர விக்ரம் ஷா சிறு குழந்தையாக இருந்ததால், பருவ வயது எட்டும் வரை, இளவரசி லெட்சுமி தேவி, நேபாள அரசப் பிரதிநிதியாகச் செயல்பட்டார்.[3]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

பிரிதிவி வீர விக்ரம் ஷா
பிறப்பு: 18 ஆகஸ்டு 1875 இறப்பு: 11 டிசம்பர் 1911
ஆட்சியின்போதிருந்த பட்டம்
முன்னர்
சுரேந்திர விக்ரம் ஷா
நேபாள மன்னர்
1881–1911
பின்னர்
திரிபுவன் வீர விக்ரம் ஷா