பிரித்தானியத் தீவுகளின் மரபியல் வரலாறு
பிரித்தானியத் தீவுகளின் மரபியல் வரலாறு (genetic history of the British Isles) மாந்தரின மக்கள்தொகை மரபியல் ஆய்வுப் புலத்தின் ஒரு கிளைப்புலமாகும். இது மக்கள்தொகைகளின் மரபியல் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பயிலும் மரபன் ஓர்வுத் தொழில்நுட்பங்களோடு உருவாகியது. பிரித்தானியத் தீவுகளின் மக்கள்தொகை மரபியல் முடிவுகள் பிரித்தானியத் தீவுகளின் மாந்தரின வரலாற்றில் இருந்து பெறப்பட்டாலும் அவ்வரலாற்றுக்குப் பெருபங்காற்றியுள்ளது. பொதுவாகவும் சிறப்பாகவும் பிரித்தானிய மொழியியல், தொல்லியல், வரலாறு, கால்வழியியல் ஆகியவற்றுக்குப் பெரும்பங்காற்றியுள்ளது.
பிரித்தானியத் தீவுகளை நோக்கிய புலம்பெயர்வு வழித்தடங்களைப் பற்றிய ஆய்வு விவாத்திலேயே உள்ளது. ஆங்கிலக் கால்வாய் வழியாக கென்ட் பகுதிக்குள் புலம்பெயர்ந்த குறுகிய மிகத் தெளிவாக அறிந்த வழித்தடத்தோடு, கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இடைக் கற்கால தாகர் நிலப்பால வழித்தடமும் அட்லாண்டிக் கடற்கரைவழி கடல்சார் தொடர்புகளும் முதன்மை வாய்ந்த பிற வழித்தடங்களாகும்.
மிக முதன்மையான புலம்பெயர்வு காலங்களும் கூட விவாத்திலேயே உள்ளன. ஐரோப்பாவில் இருந்து அறிமுகமாகிய புதிய கற்கால வேளாண்மையின்போது பிரித்தானியத் தீவுகளுக்குள் பேரளவில் மக்கள்தொகை மாற்றமலடிக்கடி நிகழ்ந்துள்ளது. வேளாண்மைத் தொழில்நுட்பத்தைப் புலம்பெயர்ந்த் சிலரிடம் இருந்தோ அல்லது மக்கள்தொகையை பெரிதும் மாற்றிய குடியேறிகளிடம் இருந்தோ உள்ளூர் மக்கள் பயின்றிருக்கலாம்.
புலம்பெயர்வின் பிற முதன்மையான வரலாற்றுக் காலங்களாக, கெல்டிக முழிகளின் அறிமுக்க் காலமும் வெண்கல, இரும்புத் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிய காலங்களும்யௌரோமப் புலம்பெயர்வுக் காலமும் கேயல்சுகளின் ஊடுறுவல் காலமும் ஆங்கிலோ-சாக்சானியரின் ஊடுறுவல் காலமும் வைக்கிங் தாக்க்க் காலமும் 1066 ஆம் ஆண்டைய நார்மானியரின் இங்கிலாந்து முற்றுகையும் ஐரோப்பியச் சமயப் போர்களின் காலமும் கருதப்படுகின்றன. மேலும் பிரித்தானியத் திவகத்துக்கு உள்ளேயே பல்வேறு வட்டாரங்களுக்கு நிகழ்ந்த இடம்பெயர்வுகளின் காலங்களும் முதன்மை பெறுகின்றன.
கலக்கரு மரபன் பகுப்பாய்வுகள்
தொகுஇடைக் கற்கால மக்கள்தொகை
தொகுஇடைக் கற்கால பிரித்தானியர் மேற்கு ஐரோப்பா முழுவதும் பரவியிருந்த இடைக் கற்கால மக்களோடு நெருங்கிய உறவு பூண்டிருந்தனர். இந்த மக்கள்தொகையினர் வெளிர்நிறக் கண்களும்[1] பாலமப் புரத (lactose) ஒவ்வாமையும் கருத்துச் சுருண்ட அல்லது அலைவான முடியும் அடர்கருப்பு அல்லது கருப்புத் தோல்நிறமும் பெற்றிருந்துள்ளனர்.[2]
கண்டஞ்சார் புதிய கற்கால உழவர்கள்
தொகுஇடைக் கற்கால பிரித்தானியர் மேற்கு ஐரோப்பா முழுவதும் பரவியிருந்த இடைக் கற்கால மக்களோடு நெருங்கிய உறவு பூண்டிருந்தாலும், புதிய கற்காலப் பிரித்தானியரோ இபேரியத் தீவக மக்களையும் நடுவண் ஐரோப்பிய இடைநிலைப் புதிய கற்கால மக்களை ஒத்தமைந்தனர். இவர்களில் 75% மூதாதையர்வழி அனத்தோலிய உழவரையும் எஞ்சிய பகுதி ஐரோப்பிஅக் கண்ட மேற்குப்புற வேட்டை-உணவுதிரட்டல் மக்களை ஒத்தமைந்தனர். சில பிரித்தானியப் புதிய கற்காலத் தனியர்கள் சற்றே 10% கூடுதலான மேற்குப்புற வேட்டை-உணவுதிரட்டல் மக்களின் மரபன்களைப் பெற்றுள்ளனர். வேல்சு சார்ந்த தனியர்களில் மேற்குப்புற வேட்டை-உணவுதிரட்டல் மக்களின் மரபன்களின் கலப்பைக் காணவியலவில்லை. ஆனால், தென்கிழக்கு இங்கிலாந்தும் இசுகாட்லாந்தும் சார்ந்த தனியர்களில் மேற்குப்புற வேட்டை-உணவுதிரட்டல் மக்களின் மிக உயர்நிலைக் கலப்பைக் காணமுடிகிறது. தென்மேற்கு இங்கிலாந்தும் நடுவண் இங்கிலாந்தும் சார்ந்த தனியர்களில் மேற்குப்புற வேட்டை-உணவுதிரட்டல் மக்களின் இடைநிலைப்பட்ட கலப்பைக் காணமுடிகிறது. இதில் இருந்து பிரித்தானியத் தீவுகளுக்கு வேளாண்மை கடல்வழியாக வடமேற்கு ஐரோப்பாவில் இருந்து பேரளவில் தொடர்ந்து வந்த மக்கள்தொகைத் தலைமுறைகளால் கொணரப்பட்டுள்ளது.
வெண்கலக் கால ஐரோப்பிய மணிமூக்கு மக்கள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Lotzof, Kerry. "Cheddar Man". Natural History Museum.
- ↑ "Cheddar Man FAQ". www.nhm.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 18 March 2018.; Walsh et al. 2017
நூல்தொகை
தொகு- Balaresque, P.; Bowden, G.R.; Adams, S.M.; Ho-Yee, L; King, King; Rosser, Z.H.; Goodwin, J.; Moisan, J.P. et al. (2010). "A predominantly Neolithic origin for European paternal lineages". PLoS Biology 8 (1): e1000285. doi:10.1371/journal.pbio.1000285. பப்மெட்:20087410.
- Barras, C. (21 February 2018), "Ancient 'dark-skinned' Briton Cheddar Man find may not be true", New Scientist, பார்க்கப்பட்ட நாள் 31 January 2019
- Bird, S.C. (2007). "Haplogroup E3b1a2 as a possible indicator of settlement in Roman Britain by soldiers of Balkan origin". Journal of Genetic Genealogy 3 (2): 26–46. http://www.jogg.info/32/bird.htm. பார்த்த நாள்: 2020-06-17.
- Bowden, G.; Balaresque, P.; King, T.E.; Hansen, Z.; Lee, A.C.; Pergl-Wilson, G.; Hurley, E.; Roberts, S.J. et al. (2008). "Excavating past population structures by surname-based sampling: the genetic legacy of the Vikings in northwest England". Molecular Biology and Evolution 25 (2): 301–309. doi:10.1093/molbev/msm255. பப்மெட்:18032405.
- Brace, S.; Diekmann, Y.; Booth, T.J.; Faltyskova, Z.; Rohland, N.; Mallick, S.; Ferry, M.; Michel, M.; Oppenheimer, J.; Broomandkhoshbacht, N.; Stewardson, K.; Walsh, S.; Kayser, M.; Schulting, R.; Craig, O.E.; Sheridan, A.; Pearson, M.P.; Stringer, C.; Reich, D.; Thomas, M.G.; Barnes, I. (2018), "Population Replacement in Early Neolithic Britain", BioArxiv Preprint, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1101/267443
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Campbell, K.D. (2007). "Geographic patterns of R1b in the British Isles – deconstructing Oppenheimer". Journal of Genetic Genealogy 3 (2): 63–71. http://www.jogg.info/32/campbell.htm.
- Capelli, C.; Redhead, N.; Abernethy, J.K.; Gatrix, F.; Wilson, J.F.; Moen, T.; Hervig, T.; Richards, M. et al. (2003). "A Y chromosome census of the British Isles". Current Biology 13 (11): 979–984. doi:10.1016/S0960-9822(03)00373-7. பப்மெட்:12781138.
- Cavalli-Sforza, L.L. (1997). "Genes, peoples and languages". Proceedings of the National Academy of Sciences of the United States of America 94 (15): 7719–7724. doi:10.1073/pnas.94.15.7719. பப்மெட்:9223254. Bibcode: 1997PNAS...94.7719C.
- Chiaroni, J.; Underhill, P.A.; Cavalli-Sforza, L.L. (2009). "Y chromosome diversity, human expansion, drift and cultural evolution". Proceedings of the National Academy of Sciences of the United States of America 106 (48): 20174–20179. doi:10.1073/pnas.0910803106. பப்மெட்:19920170. Bibcode: 2009PNAS..10620174C.
- Cruciani, F.; La Fratta, R.; Trombetta, B.; Santolamazza, P.; Sellitto, D.; Beraud-Colomb, E.; Dugoujon, J.; Crivellaro, F. et al. (2007). "Tracing past human male movements in northern/eastern Africa and western Eurasia: new clues from Y-chromosomal haplogroups E-M78 and J-M12". Molecular Biology and Evolution 24 (6): 1300–1311. doi:10.1093/molbev/msm049. பப்மெட்:17351267. https://archive.org/details/sim_molecular-biology-and-evolution_2007-06_24_6/page/1300.
- Cruciani, F.; Trombetta, B.; Antonelli, C.; Pascone, R.; Valesini, G.; Scalzi, V.; Vona, G.; Melegh, B. et al. (2011). "Strong intra- and inter-continental differentiation revealed by Y chromosome SNPs M269, U106 and U152". Forensic Science International: Genetics 5 (3): e49–e52. doi:10.1016/j.fsigen.2010.07.006. பப்மெட்:20732840.
- Gilbert, E.; O'Reilly, S.; Merrigan, M.; McGettigan, D.; Molloy, A.M.; Brody, L.C.; Bodmer, W.; Hutnik, K. et al. (2017). "The Irish DNA Atlas: Revealing Fine-Scale Population Structure and History within Ireland". Scientific Reports 7 (1): 17199. doi:10.1038/s41598-017-17124-4. பப்மெட்:29222464. Bibcode: 2017NatSR...717199G.
- Goodacre, S.; Helgason, A.; Nicholson, J.; Southam, L.; Ferguson, L.; Hickey, E.; Vega, E.; Stefánsson, K. et al. (2005). "Genetic evidence for a family-based Scandinavian settlement of Shetland and Orkney during the Viking periods". Heredity 95 (2): 129–135. doi:10.1038/sj.hdy.6800661. பப்மெட்:15815712. https://archive.org/details/sim_heredity_2005-08_95_2/page/129.
- Haak, W.; Lazaridis, I.; Patterson, N.; Rohland, N.; Mallick, S.; Llamas, B.; Brandt, G.; Nordenfelt, S. et al. (2015). "Massive migration from the steppe was a source for Indo-European languages in Europe". Nature 522 (7555): 207–211. doi:10.1038/nature14317. பப்மெட்:25731166. Bibcode: 2015Natur.522..207H.
- King, T.E.; Parkin, E.J.; Swinfield, G.; Cruciani, F.; Scozzari, R.; Rosa, A.; Lim, S.-K.; Xue, Y. et al. (2007a). "Africans in Yorkshire? The deepest-rooting clade of the Y phylogeny within an English genealogy". European Journal of Human Genetics 15 (3): 288–293. doi:10.1038/sj.ejhg.5201771. பப்மெட்:17245408.
- King, T.E.; Bowden, G.R.; Balaresque, P.L.; Adams, S.M.; Shanks, M.E.; Jobling, M.A. (2007b). "Thomas Jefferson's Y chromosome belongs to a rare European lineage". American Journal of Physical Anthropology 132 (4): 584–589. doi:10.1002/ajpa.20557. பப்மெட்:17274013.
- Lao, O.; Lu, T.T.; Nothnagel, M.; Junge, O.; Freitag-Wolf, S.; Caliebe, A.; Balascakova, M.; Bertranpetit, J. et al. (2008). "Correlation between genetic and geographic structure in Europe". Current Biology 18 (16): 1241–1248. doi:10.1016/j.cub.2008.07.049. பப்மெட்:18691889.
- Moore, L.T.; McEvoy, B.; Cape, E.; Simms, K.; Bradley, D.G. (2006). "A Y-chromosome signature of hegemony in Gaelic Ireland". American Journal of Human Genetics 78 (2): 334–338. doi:10.1086/500055. பப்மெட்:16358217.
- Myres, N.M.; Rootsi, S.; Lin, A.A.; Järve, M.; King, R.J.; Kutuev, I.; Cabrera, V.M.; Khusnutdinova, E.K. et al. (2011). "A major Y-chromosome haplogroup R1b Holocene effect in Central and Western Europe". European Journal of Human Genetics 19 (1): 95–101. doi:10.1038/ejhg.2010.146. பப்மெட்:20736979.
- Novembre, J.; Johnson, T.; Bryc, K.; Kutalik, Z.; Boyko, A.R.; Auton, A.; Indap, A.; King, K.S. et al. (2008). "Genes mirror geography within Europe". Nature 456 (7218): 98–101. doi:10.1038/nature07331. பப்மெட்:18758442. Bibcode: 2008Natur.456...98N.
- O'Dushlaine, C.T.; Morris, D.; Moskvina, V.; Kirov, G.; International Schizophrenia Consortium; Gill, M.; Corvin, A.; Wilson, J.F. et al. (2010a). "Population structure and genome-wide patterns of variation in Ireland and Britain". European Journal of Human Genetics 18 (11): 1248–1254. doi:10.1038/ejhg.2010.87. பப்மெட்:20571510.
- O'Dushlaine, C.; McQuillan, R.; Weale, M.E.; Crouch, D.J.M.; Johansson, Å.; Aulchenko, Y.; Franklin, C.S.; Polašek, O. et al. (2010b). "Genes predict village of origin in rural Europe". European Journal of Human Genetics 18 (11): 1269–1270. doi:10.1038/ejhg.2010.92. பப்மெட்:20571506.
- Olalde, I.; Brace, S.; Allentoft, M.E.; Armit, I.; Kristiansen, K.; Rohland, N.; Mallick, S.; Booth, T. et al. (2018). "The Beaker phenomenon and the genomic transformation of northwest Europe". Nature 555 (7695): 190–196. doi:10.1038/nature25738. பப்மெட்:29466337. Bibcode: 2018Natur.555..190O.
- Oppenheimer, S. (2006). The Origins of the British: a Genetic Detective Story. Constable and Robinson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84529-158-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rootsi, S.; Kivisild, T.; Benuzzi, G.; Help, H.; Bermisheva, M.; Kutuev, I.; Barać, L.; Peričić, M. et al. (2004). "Phylogeography of Y-chromosome haplogroup I reveals distinct domains of prehistoric gene flow in Europe". American Journal of Human Genetics 75 (1): 128–137. doi:10.1086/422196. பப்மெட்:15162323.
- Pala, M.; Olivieri, A.; Achilli, A.; Accetturo, M.; Metspalu, E.; Reidla, M; Tamm, E.; Karmin, M. et al. (2012). "Mitochondrial DNA signals of late glacial recolonization of Europe from near eastern refugia". American Journal of Human Genetics 90 (5): 915–924. doi:10.1016/j.ajhg.2012.04.003. பப்மெட்:22560092.
- Rosser, Z.H.; Zerjal, T.; Hurles, M.E.; Adojaan, M.; Alavantic, D.; Amorim, A.; Amos, W.; Armenteros, M. et al. (2000). "Y-chromosomal diversity in Europe is clinal and influenced primarily by geography". American Journal of Human Genetics 67 (6): 1526–1543. doi:10.1086/316890. பப்மெட்:11078479.
- Sykes, Bryan (2001). The Seven Daughters of Eve. Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-02018-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sykes, B. (2006). The Blood of the Isles. Bantam Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-593-05652-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Walsh, S.; Chaitanya, L.; Breslin, K.; Muralidharan, C.; Bronikowska, A.; Pospiech, E.; Koller, J.; Kovatsi, L. et al. (2017). "Global skin colour prediction from DNA". Human Genetics 136 (7): 847–863. doi:10.1007/s00439-017-1808-5. பப்மெட்:28500464.
- Weale, M.E.; Weiss, D.A.; Jager, R.F.; Bradman, N.; Thomas, M.G. (2002). "Y chromosome evidence for Anglo-Saxon mass migration". Molecular Biology and Evolution 19 (7): 1008–1021. doi:10.1093/oxfordjournals.molbev.a004160. பப்மெட்:12082121. https://archive.org/details/sim_molecular-biology-and-evolution_2002-07_19_7/page/1008.
மேற்கோள்கள்
தொகுமேலும் படிக்க
தொகு- Bramanti; Thomas, MG; Haak, W; Unterlaender, M; Jores, P; Tambets, K; Antanaitis-Jacobs, I; Haidle, MN et al. (2009). "Genetic discontinuity between local hunter-gatherers and central Europe's first farmers". Science 326 (5949): 137–40. doi:10.1126/science.1176869. பப்மெட்:19729620. Bibcode: 2009Sci...326..137B.
- A study headed by Dr Bradley was published in the American Journal of Human Genetics. Geneticists find Celtic links to Spain and Portugal
- Collard; Edinburgh, Kevan; Shennan, Stephen; Thomas, Mark G. (2010). "Radiocarbon evidence indicates that migrants introduced farming to Britain". Journal of Archaeological Science 37 (4): 866–870. doi:10.1016/j.jas.2009.11.016.
- Gibbons, Anne (2000). "Evolutionary Genetics: Europeans Trace Ancestry to Paleolithic People". Science 290 (5494): 1080–1081. doi:10.1126/science.290.5494.1080. பப்மெட்:11185000.
- Hills, Catherine (2003). Origins of the English. London: Duckworth. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0715631911. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
- Hill, Emmeline; Jobling, Mark A.; Bradley, Daniel G. (March 2000). "Y-chromosome variation and Irish origins". Nature 404 (6776): 351–352. doi:10.1038/35006158. பப்மெட்:10746711. Bibcode: 2000Natur.404..351H. https://www.researchgate.net/publication/232752454.
- Jobling. "In the name of the father: surnames and genetics" (PDF). Archived from the original (PDF) on 2008-09-07.
- Jobling; Tyler-Smith. "THE HUMAN Y CHROMOSOME AN EVOLUTIONARY MARKER COMES OF AGE" (PDF). Archived from the original (PDF) on 2008-12-04.
- King; Jobling (February 2009). "Founders, Drift, and Infidelity: The Relationship between Y Chromosome Diversity and Patrilineal Surnames". Molecular Biology and Evolution 26 (5): 1093–1102. doi:10.1093/molbev/msp022. பப்மெட்:19204044.
- King; Jobling (August 2009). "What's in a name? Y chromosomes, surnames and the genetic genealogy revolution". Trends in Genetics 25 (8): 351–360. doi:10.1016/j.tig.2009.06.003. பப்மெட்:19665817. http://www.cell.com/trends/genetics/abstract/S0168-9525%2809%2900133-4.. Also here [1]
- Malmström et al. 2009
- McEvoy; Bradley (2006). "Y-chromosomes and the extent of patrilineal ancestry in Irish surnames". Hum Genet 119 (1–2): 212–9. doi:10.1007/s00439-005-0131-8. பப்மெட்:16408222.
- McEvoy; Brady, C; Moore, LT; Bradley, DG (2006). "The scale and nature of Viking settlement in Ireland from Y-chromosome admixture analysis". Eur J Hum Genet 14 (12): 1228–94. doi:10.1038/sj.ejhg.5201709. பப்மெட்:16957681.
- McEvoy; Richards, M; Forster, P; Bradley, DG (2004). "The Longue Durée of Genetic Ancestry: Multiple Genetic Marker Systems and Celtic Origins on the Atlantic Facade of Europe". American Journal of Human Genetics 75 (4): 693–702. doi:10.1086/424697. பப்மெட்:15309688. பப்மெட் சென்ட்ரல்:1182057. http://www.journals.uchicago.edu/AJHG/journal/issues/v75n4/41464/41464.html.
- Miles, David. The Tribes of Britain,
- Mithen, Steven 2003. After the Ice: A Global Human History 20,000-5000 BC. Phoenix (Orion Books Ltd.), London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7538-1392-8
- Stringer, Chris. 2006. Homo Britanicus. Penguin Books Ltd., London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7139-9795-8.
- Thomas; Stumpf, M. P.H; Harke, H. (2006). "Evidence for an apartheid-like social structure in early Anglo-Saxon England". Proceedings of the Royal Society B 273 (1601): 2651–2657. doi:10.1098/rspb.2006.3627. பப்மெட்:17002951. பப்மெட் சென்ட்ரல்:1635457. http://rspb.royalsocietypublishing.org/content/273/1601/2651.full.pdflast2=Stumpf.
- Wilson; Weiss, DA; Richards, M; Thomas, MG; Bradman, N; Goldstein, DB (2000). "Genetic evidence for different male and female roles during cultural transitions in the British Isles". PNAS 98 (9): 5078–5083. doi:10.1073/pnas.071036898. பப்மெட்:11287634. Bibcode: 2001PNAS...98.5078W.
- Wright (2009). "A Set of Distinctive Marker Values Defines a Y-STR Signature for Gaelic Dalcassian Families". JOGG. http://www.jogg.info/51/files/Wright.htm. பார்த்த நாள்: 2020-06-17.