அமெரிக்கப் பழங்குடி மக்கள் மரபியல் வரலாறு

அமெரிக்கப் பழங்குடி மக்கள் மரபியல் வரலாறு (genetic history of indigenous peoples of the Americas) முதன்மையாக மாந்தரின ஒய்-குறுமவக மரபன் ஒருமைப் பண்புக்குழுக்களையும் மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக்குழுக்களையும் வைத்து எழுதப்படுகிறது.[1] மேலும் இதற்கு நிகரிணைக் குறுமவக, அதாவது (பாலினமல்லாத/உடலகக்) குறுமவகக் குறிப்பான்களும் பயன்கொள்ளப்படுகின்றன. என்றாலும் இந்தக் குறுமவகக் குறிப்பான்களில் மற்ற இருவகைகளை விட மேற்படிவுகள் அமைவதால் அவற்றில் இருந்து கணிசமாக வேறுபடுகின்றன.[2] அமெரிக்கப் பழங்குடி மக்களின் மரபியல் கட்டமைப்பு தெளிவான இருவேறு மரபியல் வரலாறுகளைக் கொண்ட மக்கள் பிரிவைக் காட்டுகிறது. அதாவது, முதலில் அமெரிக்கு வந்த மக்கள் பரவலையும் பிறகுவைரண்டாவதாக வந்து குடியேறிய ஐரோப்பிய மக்கள் பரவலையும் காட்டுகிறது.[3] முன்னதே இன்றைய அமெரிக்கப் பழங்குடி மக்களின் பல மரபன் கால்வழிகளிலும் ஒருமைப் பண்புக் குழுக்களிலும் அமைகிறது.[4]

அமரிக்க இந்திய மக்களின் சில அணுக்க உறவுகளைக் காட்டும் நிகரிணைக் குறுமவக மரபியல் தரு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

Documentaries about human migration in generalb