வட ஆப்பிரிக்க மரபியல் வரலாறு

வட ஆப்பிரிக்க மரபியல் வரலாறு (genetic history of North Africa) பெரிதும் புவிப்பரப்பியல் நிலைமைகளால் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. தெற்கில் சகாரா பலைவனமும் வடக்கில் நடுத்தரைக் கடலும் முந்துவரளாற்ரு மரபன் பாய்வின் அரண்களாக அமைந்துள்ளன. என்றாலும் வடகிழக்கு ஆப்பிரிக்காவும் Levant பகுதியும் சூயசு அருகில் ஒற்றை நிலப்பகுதியாக அமைந்துள்ளன. கிப்ரால்ட்டர் நீர்ச்ச்சந்தியில் வட ஆப்பிரிக்காவும் ஐரோப்பாவும் 15 km (9 mi) தொலைவே பிரிந்துள்ளன. பனியூழிப்பெரும்ம் போன்ற தாழ்வான கடல்மட்டம் நிலவிய காலங்களில், இப்போது நடுத்தரைக் கடலிலும் கிப்ரால்ட்டர் நீர்ச்சந்தியிலும் அமிழ்ந்திருக்கம் தீவுகள் மேலெழுந்து காணப்படும்.[சான்று தேவை][1][2][3]

இந்த நிலைமைகளால் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு தீவுவழிப் புலம்பெயர்வு நிகழ்ந்திருக்கலாம். சகாராவின் புதிய கற்கால ஈரமிக்க காலகட்டங்களில் ஓரளவு சகாராவில் இருந்த மக்கள் வடக்காக வட ஆப்பிரிக்கத் தென்பகுதிக்குப் பெயர்ந்து சென்றிருக்கலாம். மேற்காசிய மக்களும் ஈரமான சகாரா பகுதிக்கு ஈர்க்கப்பட்டு பெயர்ந்து வந்திருக்கலாம். மேற்காசிய மக்கள் நடுத்தரைக் கடலோரமாகவும் ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்திருக்க வாய்ப்புண்டு.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Arauna, L. R.; Hellenthal, G.; Comas, D. (May 2019). "Dissecting human North African gene-flow into its western coastal surroundings". Proceedings of the Royal Society B: Biological Sciences 286 (1902). doi:10.1098/rspb.2019.0471. பப்மெட்:31039721. 
  2. van de Loosdrecht, Marieke; Bouzouggar, Abdeljalil; Humphrey, Louise; Posth, Cosimo; Barton, Nick; Aximu-Petri, Ayinuer; Nickel, Birgit; Nagel, Sarah et al. (4 May 2018). "Pleistocene North African genomes link Near Eastern and sub-Saharan African human populations". Science 360 (6388): 548–552. doi:10.1126/science.aar8380. பப்மெட்:29545507. Bibcode: 2018Sci...360..548V. 
  3. Lieberman, Leonard; Jackson, Fatimah Linda C. (1995). "Race and Three Models of Human Origin". American Anthropologist 97 (2): 231–242. doi:10.1525/aa.1995.97.2.02a00030. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7294. https://www.jstor.org/stable/681958.