பிரியமுடன் பிரபு

பிரியமுடன் பிரபு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கங்கை கொண்டான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, பிருந்நா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பிரியமுடன் பிரபு
இயக்கம்கங்கை கொண்டான்
தயாரிப்புபி. எல். மோகன்ராம்
மோகன் புரொடக்ஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புபிரபு
பிருந்நா
வெளியீடுசனவரி 14, 1984
நீளம்3330 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "திரைப்பட தகவல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியமுடன்_பிரபு&oldid=3948805" இலிருந்து மீள்விக்கப்பட்டது