பிரீத்தி சர்மா

இந்திய நடிகை

பிரீத்தி சர்மா (Preethi Sharma) (பிறப்பு: 31 சனவரி 1999) என்பவர் தென்னிந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 2018 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகின்றார்.

பிரீத்தி சர்மா
பிறப்பு31 சனவரி 1999 (1999-01-31) (அகவை 25)
இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா இந்தியா
கல்விபி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி
பணிதொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2018 –தற்போது வரை
அறியப்படுவதுதிருமணம்
சித்தி–2

நடிப்புத்துறையில் தொகு

இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் அனிதாவாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் சித்தி–2 என்னும் தொலைக்காட்சித் தொடரில் வென்பா கவின் ஆக நடித்து வருகிறார்.[1]

தொலைக்காட்சி தொகு

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் மொழி தொலைக்காட்சி குறிப்பு
2018–2020 திருமணம் அனிதா தமிழ் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
2020-தற்போது வரை சித்தி–2 வென்பா கவின் தமிழ் சன் தொலைக்காட்சி
2022 சின்னப் பாப்பா பெரிய பாப்பா பெரிய பாப்பா தமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_சர்மா&oldid=3412295" இலிருந்து மீள்விக்கப்பட்டது