பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (PSGR Krishnammal College for Women) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேட்டில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது ஆகும். [1] இக்கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு பட்டப் படிப்புகளை வழங்கப்படுகிறது.

பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1963
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.psgrkc.ac.in/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Bharathiar University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு