பிருஷ்டஸ்வஸ்திகம்
பிருஷ்டஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினாராவது கரணமாகும். முன்போலக் கைகளையும் கால்களையும்,ஸ்வஸ்திகமாக அமைத்துத் திருப்பி,முகத்தை மட்டும் சபைக்குக் குறுக்காக வைத்து நிற்பது பிருஷ்டஸ்வஸ்திகமாகும் இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |