பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு
பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் (Frederick Gowland Hopkins) (20 சூன் 1861 – 16 மே 1947) ஓர் ஆங்கிலேய உயிர்வேதியியல் அறிஞர்[1]. உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தவர் இவரே. இதற்காக 1929 ஆம் ஆண்டு இவருக்கு உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது[2]. 1930 முதல் 1935 ஆம் ஆண்டு வரை இவர் வேந்திய கழகத்தின் தலைவராக இருந்தார்.
பிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் | |
---|---|
பிறப்பு | ஈஸ்ட்பர்ன், இங்கிலாந்து | 20 சூன் 1861
இறப்பு | 16 மே 1947 கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து | (அகவை 85)
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | உயிர்வேதியியல் |
பணியிடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | அரசர் கல்லூரி, இலண்டன் |
ஆய்வு நெறியாளர் | தாமஸ் ஸ்டீவன்சன் |
அறியப்படுவது | உயிர்ச்சத்து, டிரிப்டோஃபன், குளுட்டோதயோன் |
விருதுகள் | நோபல் பரிசு (1929) வேந்திய பதக்கம் (1918) கோப்ளி பதக்கம் (1926) Order of Merit (1935) |
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Sir Frederick Hopkins – Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ ""Sir Frederick Hopkins – Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)