பிரெட்ரிக் சில்லர்
பிரெட்ரிக் சில்லர் என்பவர் ஓர் ஜெர்மானிய எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாய்வாளர் ஆவார். இவர் பிரெஞ்சு, கிரேக்க மொழிபெயர்ப்புகளையும் செய்தவர் இவரது வரலாற்றை இவரது மருமகள் கரோலின் வோல்ழோகன் எழுதினார்.
பிரெட்ரிக் சில்லர் Friedrich Schiller | |
---|---|
பிறப்பு | ஜோகான் க்ரிஸ்டோப் பிரெட்ரிக் சில்லர் 10 நவம்பர் 1759 விட்டர்பர்க், பழைய ரோமானியப் பேரரசு |
இறப்பு | 9 மே 1805 வெய்மர், பழைய ரோமானியப் பேரரசு | (அகவை 45)
தொழில் | கவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், வரலாற்றாய்வாளர் |
தேசியம் | ஜெர்மானியர் |
கையொப்பம் | |
ஸ்டுட்கார்ட் நகரில் இவரின் நினைவாக சில்லர்ப்லாட்சு சதுக்கம் என்ற இடம் உள்ளது தி ராபர்ஸ் என்ற இவரது ஆக்கம் புகழ் பெற்றவைகளில் ஒன்று.
சான்றுகளும் குறிப்புகளும்
தொகு
வெளி இணைப்புகள்
தொகு- குட்டன்பேர்க் திட்டத்தில் Friedrich Schiller இன் படைப்புகள்
- பிரெட்ரிக் சில்லர் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Friedrich Schiller Chronology
- 2005 is Schiller year: all dates
- Letters upon the Education of Man
- Letters Upon The Aesthetic Education of Man in PDF Format at filepedia.org
- Schiller Monument பரணிடப்பட்டது 2005-03-14 at the வந்தவழி இயந்திரம் in German Village|Schiller Park, German Village, Columbus, Ohio, USA
- Schiller multimedial combines a biographical observation by Norbert l்lers with classic recordings and video clips
- Mobile Schiller பரணிடப்பட்டது 2005-11-19 at the வந்தவழி இயந்திரம் Mobile Java application containing 20 poems of Schiller
- Say it loud – it's Schiller and it's proud What relevance does Schiller have today? George Steiner at signandsight.com
- Friedrich-Schiller University of Jena பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம்
- An Illustrated edition of Schiller's Aesthetic Letters, For Free Download