பிரெட் கோரெமாட்சு

பிரெட் டொயோசபுரோ கோரெமாட்சு (Fred Toyosaburo Korematsu, சனவரி 30, 1919 – மார்ச் 30, 2005) அமெரிக்க மனித உரிமைப் போராளி. இரண்டாம் உலகப்போரின் போது சப்பானிய அமெரிக்கர்களை தடுப்பு முகாமில் வைத்ததை இவர் எதிர்த்தார். முடியாட்சியிலிருந்த சப்பானிய கடற்படை பேர்ள் துறைமுகத்தை இரண்டாம் உலகப்போரின்  போது தாக்கியதை தொடர்ந்து  பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து சப்பானிய அமெரிக்கர்களையும் தடுப்புக்காவலில் வைக்க தன்  அதிகாரத்தை பயன்படுத்தி அதிபர் ஆணை 9066 என்பதை பிறப்பித்தார். இதனை எதிர்த்த கோரெமாட்சு தலைமறைவாக இருந்தார்.

பிரெட் கோரெமாட்சு
Fred Korematsu.jpg
பிறப்புசனவரி 30, 1919(1919-01-30)
ஓக்லண்டு, கலிபோர்னியா, அமெரிக்கா
இறப்புமார்ச்சு 30, 2005(2005-03-30) (அகவை 86)
மெரின் கவுண்டி, கலிபோர்னியா, அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
மூச்சுவிடுதல் கோளாறு
கல்லறைமவுண்டன் வியு இடுகாடு (ஓக்லண்டு, கலிபோர்னியா)
37°50′06″N 122°14′12″W / 37.83500°N 122.23667°W / 37.83500; -122.23667
நினைவகங்கள் • பிரெட் கோரெமாட்சு தொடக்கப் பள்ளி, தேவிசு
 • சான் லியன்ரோ உயர்நிலைப் பள்ளியின் பிரெட் கோரெமாட்சு வளாகம்
 • பிரெட் கோரெமாட்சு கண்டுபிடிப்பு கழகம், ஓக்லண்டு
இருப்பிடம் • டோபாசு போர் மீள்குடியிறுப்பு மையம்
 • சால்ட் லேக் நகரம் யூட்டா
 • டிட்ராயிட் மிச்சிகன்
தேசியம்அமெரிக்கர்
கல்விஉயர் நிலை
படித்த கல்வி நிறுவனங்கள்கேசுடல்மாண்ட் உயர் நிலைப் பள்ளி, ஓக்லண்டு
வாழ்க்கைத்
துணை
கேத்தரின் பியர்சன் கோரெமாட்சு
பிள்ளைகள்காரேன் கோரெமாட்சு
கென் கோரெமாட்சு
விருதுகள்அதிபரின் விடுதலை பதக்கம்
வலைத்தளம்
http://www.korematsuinstitute.org

தடுப்புக் காவல் முகாம்களில் சப்பானிய அமெரிக்கர்களை அடைத்தது தொடர்பான  ஆணை\சட்டத்தை எதிர்த்து அதைக்குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். நீதிமன்றம்  இந்த ஆணை சட்டபூர்வமாக  செல்லும்  என்று கூறி அமெரிக்க அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியது[1] கோரெமாட்சு அதிபர் ஆணையை மீறியதற்கான தண்டனையை பல பத்தாண்டுகளுக்கு பின் நீதிமன்றம் ஆச்சட்டத்திதன் (ஆணையின்) அவசயம் தேவையா என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து குற்றமற்றவர் என தீர்ப்பளித்தது. போர் நடந்து கொண்டிருந்த போது  இவ்வாதரத்தை அமெரிக்க  அரசு  நீதிமன்றத்தில் இருந்து மறைத்துவிட்டது.

இவரது போட்டத்தின் நினைவாக மனித பிரெட் கோரெமாட்சுவின் உரிமையும் அரசமைப்புமாகிய  நாள் என்அபதை 2011 சனவரி 30 முதல் கலிபோர்னியா மாநிலம் கடைபிடிக்கிறது . வர்சீனியா 2015 அன்று இவரது நினைவை சனவரி 30  கொண்டாட சட்டம் இயற்றியுள்ளது. இது இவரது நினைவை கொண்டாடும் இரண்டாவது மாநிலமாகும்[2]

பிரெட் டி கோரெமாட்சு கழகம் 2009இல் இவரது சிறப்புகளை கொண்டாட கற்க மனித உரிமைகளை அனைத்து குமகத்திற்கும் எடுத்து சொல்ல ஆரம்பிக்கப்பட்டது

குறிப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Ford, Matt (November 19, 2015). "The Return of Korematsu". The Atlantic. http://www.theatlantic.com/politics/archive/2015/11/the-shadow-of-korematsu/416634/. பார்த்த நாள்: January 30, 2017. 
  2. "Welcome".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_கோரெமாட்சு&oldid=2182646" இருந்து மீள்விக்கப்பட்டது