பிரேசரின் தேன்சிட்டு

பிரேசரின் தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெசாரிபார்மிசு
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
இனம்:
டெ. பரேசெரி
இருசொற் பெயரீடு
டெலியோர்னிசு ப்ரேசெரி
செல்பை, 1843
வேறு பெயர்கள்

ஆந்த்ரெப்டிசு பரேசெரி

பிரேசரின் தேன்சிட்டு (Fraser's sunbird) (டெலியோர்னிசு பரேசெரி ) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் டெலியோர்னிசு பேரினத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும். இது அங்கோலா, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட் டிவார், எக்குவடோரியல் கினி, காபோன், கானா, கினி, லைபீரியா, மாலி, நைஜீரியா, சியரா லியோனி, தான்சானியா, டோகோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2012). "Anthreptes fraseri". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/106008229/0. பார்த்த நாள்: 16 July 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசரின்_தேன்சிட்டு&oldid=3476940" இலிருந்து மீள்விக்கப்பட்டது