பிர்சா கல்லூரி, குந்தி

பிர்சா கல்லூரி, குந்தி (Birsa College, Khunti)என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள குந்தியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது ராஞ்சி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகும்.

பிர்சா கல்லூரி, குந்தி
வகைபொது
உருவாக்கம்1961 (1961)
முதல்வர்ரேணுகா தாக்கூர்[1]
அமைவிடம், ,
23°03′42″N 85°16′56″E / 23.0617262°N 85.2821428°E / 23.0617262; 85.2821428
சேர்ப்புராஞ்சி பல்கலைக்கழகம்
இணையதளம்birsacollegekhunti.com

வரலாறு தொகு

1961ஆம் ஆண்டு பரோபகாரிகளின் குழுவால் நிறுவப்பட்ட இக்கல்லூரிக்கு பிர்சா முண்டா பெயரிடப்பட்டது. பின்னர் இது 1977-ல் ராஞ்சி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக மாறியது.[2]

வளாகம் தொகு

இந்த கல்லூரி 32 ஏக்கர்கள் (0.13 km2) பரப்பில் நிர்வாக கட்டிடம், கலைப் பாடக் கட்டிடம், அறிவியல் பாடக் கட்டிடம், பொதுவான அறை, நூலகம், ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி மற்றும் விளையாட்டு வசதிகள், மட்டைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, துடுப்பாட்ட மைதானம் முதலிய வசதிகளுடன் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Principal's Desk". Birsa College, Khunti. Archived from the original on 1 August 2017. பார்க்கப்பட்ட நாள் 21 July 2017.
  2. 2.0 2.1 "About The Birsa College". Birsa College, Khunti. Archived from the original on 12 November 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2017.

மேலும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்சா_கல்லூரி,_குந்தி&oldid=3590171" இலிருந்து மீள்விக்கப்பட்டது