பிறையன் ஜோசப்சன்
பிறையன் ஜோசப்சன் (Brian David Josephson) கேம்பிரிச்சுப் பல்கலைகழகத்தின்[5] கோட்பாட்டுவாத இயற்பியலாளர். மீக்கடத்துத்திறன் பற்றிய ஆராய்ச்சிக்காக மிகவும் புகழ்பெற்றவர். 1962ல், இவரது 22ம் வயதில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஜோசப்சன் விளைவை யூகித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு 1973ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
பிறையன் ஜோசப்சன் | |
---|---|
பிறப்பு | Brian David Josephson 4 சனவரி 1940 கார்டிஃப், வேல்ஸ் |
பணியிடங்கள் | |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (BA, MA, PhD) |
ஆய்வேடு | Non-linear conduction in superconductors (1964) |
ஆய்வு நெறியாளர் | பிறையன் பிப்பார்டு[1] |
அறியப்படுவது | ஜோசப்சன் விளைவு |
விருதுகள் |
|
துணைவர் | கேரோல் ஒலிவியர் (தி. 1976) [3] |
பிள்ளைகள் | ஒரு பெண்[3][4] |
இணையதளம் www |
மேற்கோள்கள்
தொகு- ↑ Josephson, Brian David (1964). Non-linear conduction in superconductors (PhD thesis). University of Cambridge. Archived from the original on 2020-07-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.
- ↑ "Professor Brian Josephson FRS". லண்டன்: அரச கழகம். Archived from the original on 2015-11-24.
- ↑ 3.0 3.1 JOSEPHSON, Prof. Brian David. Who's Who. Vol. 2015 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
- ↑ International Who's Who, 1983-84, Europa Publications Limited, 1983, p. 672.
- ↑ "Emeritus Faculty Staff List" பரணிடப்பட்டது 2013-11-25 at the வந்தவழி இயந்திரம், Department of Physics, Cavendish Laboratory, University of Cambridge.