பிலிப்பீன் கழுகு

பிலிப்பீன்சு நாட்டின் தேசியப் பறவை
(பிலிப்பைன் கழுகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிலிப்பீன் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Accipitriformes
குடும்பம்:
Accipitridae
பேரினம்:
Pithecophaga

ஒகில்வி-கிரான்ட், 1896
இனம்:
P. jefferyi
இருசொற் பெயரீடு
Pithecophaga jefferyi
ஒகில்வி-கிரான்ட், 1897
Range in blue green

பிலிப்பைன் கழுகு (Philippine eagle, Pithecophaga jefferyi) அல்லது குரங்கு உண்ணும் கழுகு என்பது பிலிப்பீன்சு நாட்டைச் சேர்ந்த இரைதேடியுண்ணும் பறவை ஆகும். இது பிலிப்பீன்சு நாட்டின் தேசியப் பறவை ஆகும். இதனை உள்ளூர் வாசிகள் "பட்டம்", "பறவைகளின் அரசன்" என்றெல்லாம் அழைக்கின்றனர்.[2][3] இப்பறவை மண்ணிறவெள்ளை நிற இறகுகளையும், கரடுமுரடான முகடையும் கொண்டுள்ளது. இதன் நீளம் 86 முதல் 102 செ.மீ. வரை ஆகும். அத்துடன் இதன் நிறை 4.7 முதல் 8 கிலோ கிராம் வரை ஆகும். நீளத்தின் அடிப்படையில் பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.[4][5] பிலிப்பைன் கழுகு சட்டத்தினால் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.[2][6]

மேற்கோள்கள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Pithecophaga jefferyi". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 Kennedy, R. S., Gonzales, P. C.; Dickinson, E. C.; Miranda, H. C., Jr. and Fisher, T. H. (2000). A Guide to the Birds of the Philippines. Oxford University Press, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854669-6
  3. Almario, Ani Rosa S. (2007). 101 Filipino Icons. Adarna House Publishing Inc. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-508-302-1.
  4. Tabaranza, Blas R., Jr. (17 சனவரி 2005). "The largest eagle in the world". Haribon Foundation. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2012.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. BirdLife International. (2004). Pithecophaga jefferyi. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 7 சனவரி 2009.
  6. "Farmer arrested for killing, eating rare Philippines eagle: officials". AFP. 2008-07-18. பார்க்கப்பட்ட நாள் 2009-01-07.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீன்_கழுகு&oldid=3762636" இலிருந்து மீள்விக்கப்பட்டது