பில்ஹணன் (திரைப்படம்)

இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

பில்ஹணன் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பில்ஹணன்
'பேசும் படம்' மார்ச் 1948 விளம்பரம்
இயக்கம்கே. வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புகே. எஸ். பிரதர்ஸ்
சேலம் சண்முகா பிலிம்ஸ்
நடிப்புதி. க. சண்முகம்
தி. க. பகவதி
டி. என். சிவதாணு
எம். எஸ். திரௌபதி
ராஜம்
பிரெண்ட் ராமசாமி
வெளியீடுஏப்ரல் 23, 1948
ஓட்டம்.
நீளம்12435 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (16 பிப்ரவரி 2013). "Bilhanan 1948". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்ஹணன்_(திரைப்படம்)&oldid=3748227" இலிருந்து மீள்விக்கப்பட்டது