பில் நாக்டன்
வில்லியம் ஜான் பிரான்சிஸ் நாக்டன் (William John Francis Naughton, or Bill Naughton) (சூன் 12, 1910 – சனவரி 9, 1992) ஐரிய - பிரித்தானிய எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர் ஆவார். ஆல்ஃபி எனும் நாடகத்தின் மூலம் பரவாலாக அறியப்படுகிறார்.[1] இவரின் பதினேழு ஆரஞ்சுப்பழங்கள் எனும் சிறுகதை தமிழக அரசின் பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
பில் நாக்டன் | |
---|---|
பிறப்பு | அயர்லாந்து | 12 சூன் 1910
இறப்பு | 9 சனவரி 1992 மாண் தீவு | (அகவை 81)
தொழில் | எழுத்தாளர், புதினவியலாளர் மற்றும் நாடகாசிரியர் |
வகை | புதினம் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுநாக்டன் பல்லுயுனிசில் வறுமையான குடும்பத்தில் பிறந்தார், (அயர்லாந்து)பிறந்தார். பின் தனது சிறுவயதிலேயே 1914 இல் இங்கிலாந்து, லங்காசயர், போல்டனுக்குச் சென்றார்.[2] இவர் அங்குள்ள புனித பீட்டர் மற்றும் பால் பள்ளியில் பயின்றார். எழுத்துப் பணியைத் துவங்குவதற்கு முன்பாக நெசவாளர், நிலக்கரி தோண்டுபவர், மற்றும் சுமையுந்து ஓட்டுநராகவும் பணிபுரிந்துள்ளார்.[1]
விருதுகள்
தொகு- திரைக்கதை எழுத்தாளர்களுக்கான கையேடு விருது (1967 மற்றும் 1968)
- வானொலி நாடத்திர்கான இத்தாலிய விருது (1974)
- குழந்தைகள் உரிமைகள் பட்டறை விருது (1978)
- போர்டிகோவின் இலக்கியத்திற்கான விருது (1987)
இலக்கியப் படைப்புகள்
தொகுநாடகம்
தொகு- எனது சதை, எனது இரத்தம் (1957)
- ஆல்பி (1963)
- சூலை மாத மாலை நேரம் (19660
- அன்னியும் ஃபேன்னியும் (1967)
- டெர்பி நாள் (1994)
சிறுகதை
தொகு- பதினேழு ஆரஞ்சுப்பழங்கள்[3]
- உண்மையான நல்ல சிரிப்பு
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Glenn Collins (11 January 1992). "Bill Naughton, 81, a British Playwright Who Created 'Alfie'". New York Times. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
- ↑ "Bolton Museums - Bill Naughton". 27 January 2010. Archived from the original on 27 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ A Goalkeeper's revenge and other stories, archived from the original on 13 மார்ச்சு 2012, பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2012