பில் மாக்ரிட்ஜ்

பில் மாக்ரிட்ஜ் (ஆங்கிலம்:Bill Moggridge) (ஜூன் 25 1943 - செப்டம்பர் 8 2012) இங்கிலாந்தின் இலண்டனைப் பிறப்பிடமாக கொண்ட இவர் ஒரு கணினி வடிவமைப்பாளர். இவரே முதல் மடிக்கணினியை வடிவமைத்தவர்[1][2][3]

பில் மாக்ரிட்ஜ்
பிறப்பு25 சூன் 1943
இலண்டன்
இறப்பு8 செப்டெம்பர் 2012 (அகவை 69)
சான் பிரான்சிஸ்கோ
படித்த இடங்கள்
  • Central Saint Martins
பணிவரைகலைஞர், பொறியாளர்
வேலை வழங்குபவர்
  • Cooper Hewitt, Smithsonian Design Museum
விருதுகள்Royal Designer for Industry

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.guardian.co.uk/technology/2012/sep/10/bill-moggridge
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
  3. முதல் மடிக்கணினி வடிவமைப்பாளர் தினமணி[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_மாக்ரிட்ஜ்&oldid=3793944" இலிருந்து மீள்விக்கப்பட்டது