பிளாக் ஸ்கிம்மர்
பறவை இனம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பிளாக் ஸ்கிம்மர் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | R. niger
|
இருசொற் பெயரீடு | |
Rynchops niger L, 1758 |
பிளாக் ஸ்கிம்மர் (black skimmer) என்னும் பறவை தென்னமெரிக்கா, வடஅமெரிக்கா கண்டங்களில் காணப்படுகிறது. இதன் அலகு, மிக மெல்லிய நீண்ட அலகு. மேல் அலகு சிறியதாகவும் கீழ் அலகு நீண்டதாகவும் இருக்கும். அலகு சிவப்பும் கறுப்பும் கலந்து அழகாக இருக்கும். நீர்நிலைகளின் மேல் பறக்கும்போது கீழ் அலகைத் தண்ணீருக்குள் விட்டு மீன்களைத் தேடும். மீன் அகப்பட்டவுடன் மேல் அலகால் அழுத்தி, இரையை தூக்கிக்கொண்டு பறந்துவிடும்.[2]
வளர்ச்சி
தொகு-
முட்டை மற்றும் குஞ்சு
-
குஞ்சுக்கு உணவளிக்கப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Rynchops niger". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 10. திசம்பர் 2014