பிளாட்டினத் திரைப்படம்

நெதர்லாந்தில் உள்நாட்டு வசூல் சாதனைகளை அங்கீகரிக்கும் திரைப்பட விருது

பிளாட்டினத் திரைப்படம் நெதர்லாந்தில் உள்ள உள்நாட்டு வசூல் சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு திரைப்பட விருது . நெதர்லாந்தில் ஓர் திரைப்படம் 4,00,000 நுழைவுச் சீட்டுகள் விற்றால் பிளாட்டினத் திரைப்பட விருது வழங்கப்படும்.[1] 2002 ஆம் ஆண்டு வரை 200,000 நுழைவுச்சீட்டுகள் வீற்றால் இவ்விருது வழங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில்,இது இரண்டு இலட்சத்திலிருந்து 400,000 நுழைவுச் சீட்டுகளாக உயர்த்தப்பட்டது.

Platinum Film
விளக்கம்வசூல் சாதனைகள்
நாடுநெதர்லாந்து
வழங்குபவர்நெதர்லாந்து திரைப்பட திருவிழா
நெதர்லாந்து திரைப்பட நிதி
முதலில் வழங்கப்பட்டது28 செப்டம்பர் 2001
இணையதளம்www.platinafilm.nl/

200,000 டிக்கெட்டுகளுக்கு பிளாட்டினம் திரைப்படத்தைப் பெற்ற அனைத்து படங்களில் தி மூவிங் ட்ரூ ஸ்டோரி ஆஃப் எ வுமன் அஹெட் ஹெர் டைம் (2001) தவிர மீதம் உள்ள படங்கள் புதிய அளவுகோலினான 400,000 டிக்கெட்டுகளின் கீழும் விருதைப் பெற்றிருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.[2][3]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Golden and Platin Film, Netherlands". Internet Movie Database. Archived from the original on 2008-02-25. பார்க்கப்பட்ட நாள் 2006-12-25.
  2. "NFC annual report 2001" (PDF). www.nfcstatistiek.nl. Archived from the original (PDF) on 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 2007-10-27. {{cite web}}: External link in |work= (help)
  3. "NFC annual report 2002" (PDF). www.nfcstatistiek.nl. Archived from the original (PDF) on 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 2007-10-27. {{cite web}}: External link in |work= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினத்_திரைப்படம்&oldid=3480072" இலிருந்து மீள்விக்கப்பட்டது